First....... first .....first.....

Advertisement

Renee

Well-Known Member
VEN than naan padicha first book malli mamodathu.innum athilirunthu ezhave illa.2013 la scribd la padichen.aduthu SJM .athule irunthu thodaruthu.sorry to malli mam.ithu varaikum naan coments potathu illa.but ennoda mana azhtham kuranji naan iyalba irrukka mukkiya karanam malli mams site.athukku nanrigal pala kodi.:love::love::love::love::love:.
Welcome geetha
Vaanga vanthu jyothila ikiyama hunga
Enga ovoru visayathileum
Comments poteenganale namaku niraiya sonthangal erukra mathri oru feel airum
Oor perumai
Paatuku paatu
Niraiya eruku sweet banuma erukanga
Supportiva manimegalai erukanga
Vaaluthan panna namma correct panna joher erukanga
Vanga vang welcome
 

Sasikala srinivasan

Well-Known Member
நான் ரொம்ப லேட் தான் சைட்கு நான் படித்த முதல் கதை வீழ்வேனென்று நினைத்தாயோ தான் அதுக்கு பிறகு ஜெட் வேகம் தான் எல்லா கதையும் முழுவீச்சில் இராத்திரி பகலா படித்தேன் எங்க வீட்ல பிள்ளைகள் அவர் எல்லோரும் எக்ஸாம் எதுக்காவது படிக்கிறியானு ஒரே கிண்டல்
எனக்கு திரு தான் ரொம்ப பிடிக்கும்
 

banumathi jayaraman

Well-Known Member
துளசி n திருநீலவண்ணன்.. I think சங்கீத ஜாதி முல்லை:unsure:
இல்லை துளசி திருநீர்வண்ணன் "சத்தமின்றி முத்தமிடு" நாவல், சசிரேகா டியர்
 

yazh

Member
Thalaiviyin naayagan dhaa naan padicha first book. This is my first comment in this site too...Sorry Mallika mam..unga stories avlo time padichiruken but ithu varai comment panadhila..i read all her novels more than twice..Epo padichalum enaku pudhusa padikra maathiri dha irukum n i wont skip any episodes on my continuous read..Thanks sis for starting this thread n refreshing our memories..
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love:....

4c039f4aa1916c858248ff97c315bd9b.jpgஎனக்கு மல்லிகாவின் எல்லா கதைகளுமே அத்தனை பிடித்தம்...

ஒவ்வாரு கதையும் சலிப்பில்லாமல் நிறைய முறை வாசிப்பேன்...

சங்கீத ஜாதி முல்லையில் நீல விழிகளில் வீழ்ந்தேன்...

வீழ்வேனென்று நினைத்தாயோ...

நூலகத்திற்கு வருபவர்களுக்கு நான் முதலில் கொடுக்கும் புத்தகம்..

அலுப்பில்லாமல் மல்லிகா மணிவண்ணனின் எழுத்துக்களை விவரிப்பபதில் அத்தனை ஆனந்தம்...

வயது வித்தியாசமின்றி
அனைவரின் விருப்பமாக மல்லிகாவின் எழுத்து...


அருமையோ அருமை...
 
Welcome geetha
Vaanga vanthu jyothila ikiyama hunga
Enga ovoru visayathileum
Comments poteenganale namaku niraiya sonthangal erukra mathri oru feel airum
Oor perumai
Paatuku paatu
Niraiya eruku sweet banuma erukanga
Supportiva manimegalai erukanga
Vaaluthan panna namma correct panna joher erukanga
Vanga vang welcome
Thank you soooo much pa
 

Hema Guru

Well-Known Member
First first first
Condition:
1.only one answer


Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??

எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come :love:

Let's go back in the memory lane:love::coffee::love::love:
வீழ்வேனென்று நினைத்தாயோ ல dhopukatirnu விழுந்தவ நான், fan moment credit goes to taekwondo akshi
 

Hema Guru

Well-Known Member
First first first
Condition:
1.only one answer


Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??

எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come :love:

Let's go back in the memory lane:love::coffee::love::love:
அவரின் ஒவ்வொரு கதையும் வானில் ஒளிரும் நட்சத்திரம், ஆனாலும் பதில் sollanumee, sample ku rendu சொல்லிட்டேன், அதனால் மத்தது கம்மி கிடையாது!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top