எத்திவிடுற ஏணியா இருப்போம், சண்டையிடும் வாளா இல்லை.....ஆனா வாள்ன்னு நினைச்சுக்கிட்டு பதிலுக்கு வாளை தூக்கினா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது....
....செம்ம மல்லி அக்கா....
...எழுத்தாளர்களுக்கு நல்ல ஒரு platform அமைச்சு கொடுத்திருக்கீங்க.....மல்லிகாமணிவண்ணன் பப்லிகேஷன்ஸ் ஆலமர விருட்சம் போல வளரச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா.....Best Wishes and Wish you all Success
இந்தா, டான்ஸ் ஆட வந்துட்டே இருக்கேன் அக்கா.....பாட்டை போடுங்க....பட்டைய கிளப்புவோம்