Sarayu's Konjum Ezhisai Nee 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கொஞ்சும் ஏழிசை நீ CS :love::love::love:

மானசா பூவாம் ஷில்பா.....
HoD ரூம் கேட்டா சொல்லணும்......
வந்த முதல் நாளேவா.....
இன்னும் எத்தனை பேரோட சண்டையிழுக்க போறாளோ......

பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மானசாவோட சமையலை டெஸ்ட் பண்ண ஒரு சோதனை எலி கிடைச்சுருச்சா..:p:p

அதென்ன செர்டிபிகேட் கோர்ஸ்ன்னா கீழா பார்க்குறது..
அது யாருப்பா அப்படி ஒரு லேசர் பார்வை பார்க்குறது.. :unsure::unsure:

யாரோ இவன், யாரோ இவன்...
என் பூக்களின் வேரோ இவன்...
என் பெண்மையை வென்றான் இவன் ...
அன்பானவன்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கொஞ்சும்
ஏழிசை நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரயு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top