E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
பாட்டாய் போட்டு தள்ளுவாளே ..
இந்த பக்கமே எட்டி பார்க்கல ..:mad:
தள்ளுனா உங்க மேலயா விழுந்துச்சி...
தள்ளி நின்னு வேடிக்கை பாருங்க மா...

கொஞ்சம் பிஸி... இதோ எட்டி பார்த்துட்டேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டேன்..
கமெண்ட்ஸ் படிச்சிட்டு தான் எபி படிக்க போறேன்..
எஸ்கிஸ்மீ... என்னை தானே தேடினீங்க...
4728.gif
yes
 

ThangaMalar

Well-Known Member
என்னா இது...
கதை எழுத சொன்னா சமையல் குறிப்பா எழுதி தள்ளுறீங்க....
முந்திய எபி ல பொரி கடலை உருண்டை..
இப்போ பருப்பு, ரசம், உருளை வறுவல்...
நடுவுல கூட ஏதோ இருந்ததே...

கதை முழுதும் கிச்சன்லையே நடக்குதா...
 

ThangaMalar

Well-Known Member
உண்மையிலேயே வங்கி நடைமுறை இவ்வளவு இருக்கா...
தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி...
சின்ன விஷயம் nomination...
அது வாழ்க்கையையே புரட்டி போடுதே...
 

ThangaMalar

Well-Known Member
இனிப்பு உருண்டையை பேக் பண்ணி எடுத்துட்டு போனவன் தானே அவன்....
இப்போ திரும்பி பார்க்காம போறான்...
நன்றி கெட்டவன்..

சோக வயலின சீக்கிரம் முடிங்க மா...
 

fathima.ar

Well-Known Member
என்னா இது...
கதை எழுத சொன்னா சமையல் குறிப்பா எழுதி தள்ளுறீங்க....
முந்திய எபி ல பொரி கடலை உருண்டை..
இப்போ பருப்பு, ரசம், உருளை வறுவல்...
நடுவுல கூட ஏதோ இருந்ததே...

கதை முழுதும் கிச்சன்லையே நடக்குதா...

Samayalarai thaandi vara solranga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top