இதழினி ♥️ Finale

Advertisement

Haritha

Well-Known Member
ஆகா.. சூப்பர், செம்ம ....✍️✍️..

அப்பா தமிழ் வாத்தியார இருந்துருக்கலமோ னு பீல் பண்ண வெச்சுட்டீங்க...உங்க நாவல் படிச்சு கமாண்ட் போட்ட எங்க ஊர்ல மழை வரும் சொல்லிருக்கீங்கா..பாக்காலம்.


நிலா எப்பேர் பட்ட விஷயத்துல இருந்து மீண்டு வந்துருக்க அவ சந்திச்ச, பாதிச்ச நிகழ்வுகள் கண் கலங்கிருச்சு...
மனச பாதிச்ச தன்னோட சுயத்தை தொலைச்சு ப்பாஆஆ...

இனியன் என்ன மனுஷன் . தன்னை நேசிச்ச தன்னோட உயிர்க்காக என்ன வேண செய்யாலம் ...
இறங்கி வேல செஞ்சுட்டார்...
கோபமே இல்லமா எப்புடி கிளாஸ் போகனும் போலயே...

கோகுல் சிரிக்க வைச்சாலும் நிலாக்காக பார்த்து பார்த்து செய்யறதாகட்டும் , காலேஜ் டேஸ் சொல்லும் போதும், நட்பு தண்டியா உறவு கிரேட்...

தேவிமா சராசரி அம்மாவா ஸ்கோர் பண்ணிட்டாங்க...
வேணிமா அத்தயா விட அம்மாவ செம்மயா ஸ்கோர் பண்ணிட்டாங்க..

அதி,நிவே க்யூட் லவ்வர்ஸ்..
நிவே கோர்ட் சீன் அழகு..

குரு சார் , தேவ சார் , கோவிந் சார் எல்லாருமே அருமை...

அரசியல்வாதி மோசமானவங்க தான். கர்மா சும்மா விடல... நல்லவங்க சாபம் பலிக்கும்.
உனக்கு தேவைதாண்டா..

Semma sis.. yazh ka solli than vanthan..
Such a lovely novel...
Nila oru nishiyam yanna ponnu da iva nu aitochu... Ava shout panna nan paithiyam nu sonnapo.. ahhh...

Great work ka... innum neraya yaluthunga valthukal with you ka..
 

Geetha sen

Well-Known Member
மிக அருமையான கதை .நன்றாக முடித்திருக்கீங்க. ஒவ்வொரு காதாபாத்திரத்தையும் ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கீங்க. அன்பு பாசம் நட்பு காதல் என்று அனைத்தையும் கையாண்டு அசத்திட்டீங்க ப்ரியா சகி.:love::love::love:(y)(y)(y):LOL::LOL::LOL:
 

Vasanthisivanarul

Well-Known Member
Priys sis rombave niraivai irunthathu. KUK rerun read panna pirahu ithai padithen.
Both are equal. I can't judge which one is best? Really supet sis. May god bless yr writing sprit.(y)
 

Chandhini

Well-Known Member
ஹலோ நட்பூஸ்...!!!

இன்னைக்கு நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன்... எனக்கு எப்பவும் ஒரு கதையை ஆரம்பிக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியை விட, ஒருவழியாய் அதை நான் நினைச்சமாறி முடிக்கும்போது 'ஹப்பாடா'னு நிம்மதியான சந்தோசம் கிடைக்கும்... அதை தான் இப்போ நான் அனுபவிக்குறேன்...

கல்யாணத்துக்கு லீவ் கேட்டு போன நான் திரும்பி வர ரொம்ப கேப் ஆகிடுச்சு!!! இந்த கதை எழுத ரொம்பவே struggle பண்ணேன் ஆரம்பத்துல!!!

எனக்கு ஆதரவா, துணையா, என்கரேஜ் பண்ணி, இந்த கதை முழுக்க என்னோட வந்த உங்க எல்லாருக்குமே ரொம்ப நன்றி!!!

Super nice னு ஒரே வரில கமெண்ட்ஸ் பார்க்கும்போது, ஒன்னும் பெருசா நம்ம எழுதலயோன்னு feel ஆகும்.. (அதான் உண்மைன்னு சொல்றது கேக்குது)
ஆனாலும் இரண்டு வரில கமெண்ட் போடுறவங்களை ஒவ்வோரு எபி போடும்போதும் தேடுவேன்... இந்தமுறை என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமேன்னு ஆர்வமா இருக்கும்!!! அவங்களுக்கு என்னோட special special special thanks!!!!!!!!!!!

விஜி அக்கா and நீலா அக்கா எனக்கு செம்ம பூஸ்ட்...

நெஸ்ட் எபி எப்போன்னு முதன் முதல்ல கேட்ட nithi sis and shoba sis... நீங்க கேட்ட அப்புறம் தான் எனக்கு இன்னும் குஷியாச்சு...

முதன்முதல்ல எபி போடும்போது "அருமையான பதிவு பிரியா மோகன் டியர்"ன்னு உடனே வந்து நிக்குற 'பானும்மா' my fav....

என் லிஸ்ட் இந்தமாறி நீண்டுகிட்டே போகும்... சோ நன்றியுரையை இதோட முடிச்சுக்குறேன் மக்களே...!!!

கதையின் முடிவு திருப்திகரமா இருக்கான்னு படிச்சுட்டு சொல்லுங்க.. காத்திருக்கிறேன்!!!

Priya Mohan's Ithazhini - Final

நம்ம new siteல அடுத்த வாரத்துல இருந்து, என்னோட செகண்ட் ஸ்டோரி "கரைகிறேன் உனது கண்ணசைவில்" rerun பண்ண போறேன்... ராம், மைதிலியோட அழகான காதலில் இதுவரை கரையாதவங்க, வந்து கரைஞ்சுட்டு போங்க!!!:love:

கண்டிப்பா உங்களை ராம் மைதிலி கவர்ந்துடுவாங்க!!!
sorry priya. Just some few weeks before i found u and then started to searching for ur works. Any way its toooo good. Gokul kum oruthar set aagirunda nalla irundu irukkum.
 
Awesome..... unexpected turns in the story made us crazy... moreover, you have given importance to each and every character... applauds!!! One of the best hero characters I have ever ready in any stories. Although the stairs was somewhat slow at the end, it’s still interesting... could see your hard work.. good luck for your future endeavours...

Thanks for giving us such good creation...
 

Ariffunnisa

Active Member
Hi priya... கதை செம செம..Direct speech and indirect speech மாற்றி எழுதுவது எல்லா நாவல் writers correctஆ வரல.. but ur writings are amazing.இதழினி..அழகான தமிழ் பெயர்.GOkul உடைய biodata send பண்ணுங்க பெண்ண பார்ப்போம். சீக்கிரமா type panna theriyala.But love ur novel so much. நீங்க santoor soap priya mohanஆக இருக்க என்றெனறும் என் வாழ்த்துக்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top