உப்புக் காற்று 8

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
அருளையும் ரோஜாவையும் ரொம்ப நாள் ஆச்சு காணோமே ..

ரோஜா…ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
 

Joher

Well-Known Member
அருளையும் ரோஜாவையும் ரொம்ப நாள் ஆச்சு காணோமே ..

ரோஜா…ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
:p:p:p

இந்த எபி யாருமே கேக்கலியேன்னு நினைச்சேன்..........
நாளைக்கு போடுவாங்க ரொம்ப நாள் ஆச்சே.......
 

banumathi jayaraman

Well-Known Member
அருளையும் ரோஜாவையும் ரொம்ப நாள் ஆச்சு காணோமே ..

ரோஜா…ரோஜா…
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்

Hi friends :)

Thank you for all your support (y)

Going for vacation. will come after a week till then meet u in FB and twitter :p

Here comes next update for UK.



UK 8

அவங்க vacation போறதா ஒரு வாரம்
கழித்து வர்றதா சொன்னாங்க
நாளைக்கு ஒருவேளை அப்டேட் வரலாம்
நாளைக்கு வரைக்கும் பார்த்துட்டு
அப்புறமா கேட்போம்
 

Joher

Well-Known Member
காத்திருப்பதில் சுகம் உண்டு என்று நேற்றுதானே சொன்னீங்க ;);)
அடுத்த லைன் சொல்லாமல் விட்டுட்டேன்.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஹே நான் சொன்ன மாதிரியே
அருள் ஒரு பணக்கார வீட்டுப்
பையனா இருந்திருக்கானே
அப்போ தாத்தா பாட்டி கூட அருள்
சென்னை போயிடுவானா?

ஆனால் செல்வம் சித்தப்பாவிற்கு அண்ணன் மகன் பரத் @ அருளைப் பிடிக்கலையா?

இனி அருள் என்கிற பரத்துக்கு
ரோஜாவை கல்யாணம் செய்துக்
கொடுக்க மரியதாஸுக்கு தடை
ஒண்ணும் இல்லையே

மீனவர்களின் வாழ்க்கை ரொம்பவே பாவம்ப்பா
கடலில் அந்த மீன்களைப் பிடிப்பதில் இவங்களுக்குத்தான் எத்தனையெத்தனை கஷ்டங்கள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top