Epilogue 1 By Chandhini

Advertisement

Chandhini

Well-Known Member
@ banumathi. அக்கா. இதெல்லாம் over. நான் மனசுல வந்தத type செஞ்சேன். அடுத்த முறை வருமானு கூட தெரியாது. But குட்டி குட்டி கத்துக்குட்டியையும் ஊக்குவிக்கும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. I like it.
 

ThangaMalar

Well-Known Member
நல்லவிதமா கொண்டு போனது,
எழுத்து நடை,
வார்த்தை பிரயோகங்கள்
எல்லாமே அருமை..

இறுதியாக காதல் கமெண்ட் மட்டும் சேர்த்திருக்கலாம்..

முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்
 

Chandhini

Well-Known Member
நல்லவிதமா கொண்டு போனது,
எழுத்து நடை,
வார்த்தை பிரயோகங்கள்
எல்லாமே அருமை..

இறுதியாக காதல் கமெண்ட் மட்டும் சேர்த்திருக்கலாம்..

முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்
அது எனக்கு தோணல. purpose ஆ இழுக்கக் கூடாது னு நினைத்தேன். உண்மையில் கடைசி பகுதி எழுதும் வரை எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. யாரோ உள்ள உட்கார்ந்து சொன்ன மாதிரி இருந்தது especially deeps statement reg perfect அரசியல் குடும்பம். ☺
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top