Naan Ini Nee - 37

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ராகா வெளுத்து வாங்கிட்டியே மிதுனை........
உன் ஆளு செய்வேன்னு தான் சொல்வான்.......
நீ செஞ்சுடுற........

என்ன கேஸ் இது....... இத்தனை நாள் இழுக்கிறாங்க......
அவன் அப்பா மினிஸ்டர்....... மாமனா பெரிய பிசினஸ் man........
ஆனாலும் ஒன்னும் அசைக்க முடியலையே.......
எதுக்கும் ஒரு பெயில் வாங்கி வச்சிருந்திருக்கலாம்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான் நினைச்சதை விட மிதுன் பயங்கரமான வில்லனா இருக்கானே
மயக்கத்திலும் உறக்கத்திலும்
இருக்கும் பொழுதே இந்த ஆட்டம்
காட்டுறானே
அப்பா சக்ரவர்த்திக்கு மூத்த பீத்த
மகனைப் பத்தி இன்னும் முழுசா தெரியலையே
தீபன் பாவம்
அம்மாவுக்காக பத்து நாள் ஜெயில்ல இருந்திருக்கான்
லோகேஸ்வரன்தான் மிதுன் நினைத்தபடி சொன்னபடி எல்லாம் செய்யுறானா?
ராகாவின் இந்த அதிரடி பிடிவாதம்
யூஸ் ஆகுமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top