E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
நன்றி பானு....
பாட்டு போட்டது பாத்திமா...
பாராட்டு தங்க மலருக்கு...
நல்ல பாட்டுனா நான்தான் னு fix ஆகிட்டிங்களா, பானு...
சூப்பர்...
பாத்திமா வ பாராட்டனும் னா என்னையே பாராட்டிடுங்க...
என்னை திட்டிடனும் னா பாத்திமாவ திட்டிடுங்க...
ரெண்டுக்கும் சரியா போச்சி....


Gf intha agreement ku othukkalaam.. Sweet stall thittum bothum dear thaan.. So no problem.. This agreement applies only with sweet stall banumma..
 

Manimegalai

Well-Known Member
Gf intha agreement ku othukkalaam.. Sweet stall thittum bothum dear thaan.. So no problem.. This agreement applies only with sweet stall banumma..
இது 100% சரி...
பானுமா எல்லோரையும் சூப்பர் மட்டும் தான் சொல்வாங்க:)
டியர்....ஆல்சோ...:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் தூங்கிடிங்களா.....check panna vanthen.....good nite
காலை வணக்கம் MIL of MM fans.

UD போட்டிருந்தால் அடர்ந்த இருளிலும் விடாது பணி செய்திருப்போம்....
 

ThangaMalar

Well-Known Member
எல்லாரும் தூங்கிடிங்களா.....check panna vanthen.....good nite
Geetha night watch man vela pannaama.. Ellaarum msg podum pothu neengalum podunga...
Oyi fathima...
அப்புறம் கீதா வருகை புரிந்தது நமக்கு எப்படி தெரியும்?....
நீங்க attendance போட்ருங்க, கீதா...
Foreign friends, இராப்பாடிகள் இருப்பாங்க... No worries...

Fathi, we are all watching, watching, watching women for Malli site, right? :D:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top