E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Hei G F chellam எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோ அர்ஜுனோட வேதம் cine பிலிம் பாட்டு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா தங்கமலர் டியர்
நன்றி பானு....
பாட்டு போட்டது பாத்திமா...
பாராட்டு தங்க மலருக்கு...
நல்ல பாட்டுனா நான்தான் னு fix ஆகிட்டிங்களா, பானு...
சூப்பர்...
பாத்திமா வ பாராட்டனும் னா என்னையே பாராட்டிடுங்க...
என்னை திட்டிடனும் னா பாத்திமாவ திட்டிடுங்க...
ரெண்டுக்கும் சரியா போச்சி....
 

Ansadoss

Well-Known Member
Hei G F chellam எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோ அர்ஜுனோட வேதம் cine பிலிம் பாட்டு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா தங்கமலர் டியர்
ஃபாத்திமா போட்ட பாட்டுக்கு G Fக்கு பாராட்டா:confused:
 

Ansadoss

Well-Known Member
Annu, Michel madana kamarajan kamal maadhri oru oru profile photo lyum konjam konjam different aa irukinga...looking nice
Thank you Hema:) சுடி, Modern dress அவ்வளவா போடமாட்டேன் ஹேமா. சுடியில எடுத்தது இந்த ஒரு போட்டதான்.
கமல் கூட ஒப்பீடா!!!??
வேண்டாம் ஹேமா இங்க நிறைய கமல் ரசிகைகள் இருக்காங்க
டின்னு கட்டிடுவாங்க:(
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி பானு....
பாட்டு போட்டது பாத்திமா...
பாராட்டு தங்க மலருக்கு...
நல்ல பாட்டுனா நான்தான் னு fix ஆகிட்டிங்களா, பானு...
சூப்பர்...
பாத்திமா வ பாராட்டனும் னா என்னையே பாராட்டிடுங்க...
என்னை திட்டிடனும் னா பாத்திமாவ திட்டிடுங்க...
ரெண்டுக்கும் சரியா போச்சி....
இந்த டீல் ...என்ன டீல் :eek:
 

fathima.ar

Well-Known Member
நன்றி பானு....
பாட்டு போட்டது பாத்திமா...
பாராட்டு தங்க மலருக்கு...
நல்ல பாட்டுனா நான்தான் னு fix ஆகிட்டிங்களா, பானு...
சூப்பர்...
பாத்திமா வ பாராட்டனும் னா என்னையே பாராட்டிடுங்க...
என்னை திட்டிடனும் னா பாத்திமாவ திட்டிடுங்க...
ரெண்டுக்கும் சரியா போச்சி....
எவ்வளவு அடிச்சாளும் தாங்குவானு உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா..
 

Manimegalai

Well-Known Member
சூப்பரா... :p
கி..கி.:D
நீங்க எப்படி போட்டாலும்...
சும்மா ரஸ்க்கு சாப்பிடற மாதிரி ஊதி தள்ளிடுவீங்க.....கமண்ட் தொடர்ச்சியா கவனிக்கறத வைத்துதான் சொல்றேன்.
சூப்பர்:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top