Fathima nuhasa
New Member
Irukeeeeஇப்படி கூட படமிருக்கா
Irukeeeeஇப்படி கூட படமிருக்கா
வில் அம்பு படத்துல நடிச்சவங்கல கண்டிப்பா கூப்பிடுவாங்க போல,first ஸ்ரீ,second, ஹரிஷ் கல்யாண்,இந்த தடவை இந்த பொண்ணா
சவீ அப்ப விஜய் டிவிகாரனுக்கு நிறைய நஷ்டமாகிருமே. சரி விடுங்க என்னால ஒருத்தர் நஷ்டப்படலாமா.?அதனால போகலஅடியேன் தாங்கள் சொன்னதை சரியாக கவனிக்கவில்லை... நீங்க போனா நாங்க பார்க்குற து விட்டிருவோம்...