கோவில் நகரம்... காஞ்சிபுரம்

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Ena irunthalum nan piranthu valarntha oor ah viitu kuduka mudiyuma.... Kanchipuram ungalaku ellam theriyum kovil and pattu ku famous nu... Athala enaku therincha vishayam lam share panren....

1. Kailasanathar temple..

Apdiye pallavas talent temple... Sivalingam perusa romba special.. Sivarathri ku paathala vazhi nu onnu open panuvanga... Oru kutty hole.. Athala epdina namba nuzhainchu vantha namba paavam lam poidum nu oru itheegam...

2. Kanchi kamatchi...

Karuvarai la saami place la light irukathu only vilaku velicham... Athala than saami parpom... Antha velicham amman face partha avlo oru nimmathi kidaikum

3. Ekambranathar temple
Five sthala sivan la ithu onnu... Kamatchi amman romba naal viratham irunthu wait pani sivan ah marriage pani irupanga... Yelavarkuzhali nu name varum... Apdi wait pannathu oru maamaram antha maram still there... More than 3000 years old... 1008 lingam, 1000 kaal mandabam nu kovil full ah special...

4. Varatharaja perumal

Ipa thiruvizha time... Irukarathulaye romba periya temple... Tirupati poi sami parkarathuku equal intha temple... Gold lizard famous... Aththi varathar 40 years once water la irunthu veliya edupanga... Athu intha year nadaka poguthu... July 1st...

5. Sidhra kupthar..

Ivaruku enaku therinchu vera engum temple illa.. Exact ah therila... Hope u all know who is sithra kupthar... Every sidhra pournami ivar ku romba special... Intha kovil la saami parka archanai panrathuku oru sila vazhakkam irukum...

Itha thavira innum niraya famous temple iruku... Kachapeswarar, Macheswarar, sevvantheeswarar, Vaigunda perumal, Ulagalandha perumal, Aadhi kalikambal, santhaveli amman... Etc

Nan solrathu kanchipuram main la, ithu illama pakkathula konjam thoora distance la innum niraya temples iruku...

Ella temple kum oru story irukum... Oru saangiyam irukum.. Like marriage kaga, paapa kaga, health kaga nu ipdi....

சிறப்பு... மிகச் சிறப்பு கண்டிப்பா இந்த கோவில் எல்லாம் பார்க்கவும் எங்கள் தங்கள் சசியை பார்க்கவும் வரவேண்டும்... ஒரு பெயர் சொன்னியே ஏழவார்குழலி... எவ்வளவு அழகான பெயர்... அந்த அம்மனை பார்க்கணும்...
 

Sasideera

Well-Known Member
சிறப்பு... மிகச் சிறப்பு கண்டிப்பா இந்த கோவில் எல்லாம் பார்க்கவும் எங்கள் தங்கள் சசியை பார்க்கவும் வரவேண்டும்... ஒரு பெயர் சொன்னியே ஏழவார்குழலி... எவ்வளவு அழகான பெயர்... அந்த அம்மனை பார்க்கணும்...


Kandipa... Ellarum vaanga... Anaiku nan than unga ellarukum guide... :love:
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன இருந்தாலும் நான் பிறந்து வளர்ந்த ஊர் ஆஹ் விட்டு குடுக்க முடியுமா.... காஞ்சிபுரம் உங்களக்கு எல்லாம் தெரியும் கோவில் அண்ட் பட்டுக்கு பேமஸ் னு... அதால எனக்கு தெரிஞ்ச விஷயம் லாம் ஷேர் பண்றேன்....
1. கைலாசநாதர் டெம்ப்பிள்..அப்படியே பல்லவ talent டெம்ப்பிள்... சிவலிங்கம் பெருசா ரொம்ப ஸ்பெஷல்.. சிவராத்திரிக்கு பாதாள வழின்னு ஒண்ணு ஓபன் பண்ணுவாங்க... ஒரு குட்டி ஹோல்.. அதுல எப்படின்னா நாம்ப நுழைஞ்சு வந்தா நம்ப பாவம் லாம் போய்டும் னு ஒரு ஐதீகம்...

2. காஞ்சி காமாட்சி...கருவறை ல சாமி பிளேஸ் ல லைட் இருக்காது ஒன்லி விளக்கு வெளிச்சம்... அதுல தான் சாமி பார்ப்போம்... அந்த வெளிச்சத்துல அம்மன் ஃபேஸ் பார்த்தா அவ்ளோ ஒரு நிம்மதி கிடைக்கும்

3. ஏகாம்பரநாதர் டெம்ப்பிள் ஃபைவ் ஸ்தல சிவன் ல இது ஒண்ணு... காமாட்சி அம்மன் ரொம்ப நாள் விரதம் இருந்து வெயிட் பண்ணி சிவன் ஆஹ் மேரேஜ் பண்ணி இருப்பாங்க... ஏலவார்குழலி னு Name வரும்... அப்டி வெயிட் பண்ணது ஒரு மாமரம் அந்த மரம் ஸ்டில் தேர்.. மோர் தேன் 3000 Yearஸ் ஓல்ட்...
......................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top