தூங்காநகரம் – மதுரை

Advertisement

naveensri

Well-Known Member
உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் ‘தூங்காநகர்’ ஒன்று தமிழகத்திலுள்ளது. அந்நகர் எதுவென உங்களுக்குத் தெரியுமா? ]

ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதால், திருவிழாநகர் என்னும் பெருமை பெற்ற நகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச்சிறிய கோபுரங்களையும் கொண்டு எழில்மிகு சிற்பக்கலைக் கூடமாக விளங்கும் கோயில் மாநகர் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? :love::love:

பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத்தொட்டிலாத் திகழ்ந்த தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப் புகழ்பெற்ற நகருக்கு நீங்கள் சென்றது உண்டா? :love::love:

சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது பெருநகரமாகத் திகழும் நகரம் எதுவெனத்தெரியுமா? :love::love:

இத்துணைச் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம்.
எனது சொந்த ஊர் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.....:love::love:
 

Joher

Well-Known Member
மீனாக்ஷி அம்மன் கோவில் பார்த்திருக்கிறேன்.........:love::love::love:
அமெரிக்கன் காலேஜ் வந்திருக்கிறேன்.......
அக்கா வீட்டுக்கும்.......

அடிக்கடி கிராஸ் பண்ணி போறதுண்டு.......

மதுரை குண்டு மல்லியை விட்டுட்டிங்களே.........
 

naveensri

Well-Known Member
மீனாக்ஷி அம்மன் கோவில் பார்த்திருக்கிறேன்.........:love::love::love:
அமெரிக்கன் காலேஜ் வந்திருக்கிறேன்.......
அக்கா வீட்டுக்கும்.......

அடிக்கடி கிராஸ் பண்ணி போறதுண்டு.......

மதுரை குண்டு மல்லியை விட்டுட்டிங்களே.........
ஹிஹிஹி மறந்துட்டேன்... நன்றி ஞாபகப்படுத்தியதற்கு:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top