Bigg Boss Promo

Advertisement

chitra ganesan

Well-Known Member
அப்போ சம்பவம் இருக்கு... சினேகா வாழ்கையில விளையாடி பார்க்க விஜய் டிவி விரும்புது போல...
ஹா...ஹா...ஹா..சினேகா zee டிவியில் இருப்பதனால் இந்த விபரீத திட்டமோ
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Ithellam nalla illa sollitten.:rolleyes::rolleyes: Itho ippavae BB la poiruthu sernthiduraen:D:D neengalam paarkiratha thavira vera vazhi illa :p:p

அடியேன் தாங்கள் சொன்னதை சரியாக கவனிக்கவில்லை... நீங்க போனா நாங்க பார்க்குற து விட்டிருவோம்...
 

chitra ganesan

Well-Known Member
இப்படி கூட படமிருக்கா
வில் அம்பு படத்துல நடிச்சவங்கல கண்டிப்பா கூப்பிடுவாங்க போல,first ஸ்ரீ,second, ஹரிஷ் கல்யாண்,இந்த தடவை இந்த பொண்ணா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top