E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஏதாவது சரியான காரணம் இருக்கலாம்..ஐஷ் கூட இருக்குமோ
நானும் அப்படி வரலாம்...நினைக்கிறேன்.
ஜஸ் காதல் தெரிந்துக்கிட்டு....தான் பொருத்தம் இல்லை என்று விலகியிருப்பாளா???
 

Sundaramuma

Well-Known Member
நானும் அப்படி வரலாம்...நினைக்கிறேன்.
ஜஸ் காதல் தெரிந்துக்கிட்டு....தான் பொருத்தம் இல்லை என்று விலகியிருப்பாளா???

அப்போ இன்னும் ஐஸ்வர்யா கல்யாணம் ஆகாம இருக்காளா.....அதனால தான் இந்த டிவோர்ஸ் நோட்டீஸ் ........... இந்த வர்ஷினி பொண்ணை புரியவே இல்லை எனக்கு .........
 

Sundaramuma

Well-Known Member
Unexpected ud malli sissy

பிரிவு என்று நினைத்த போதும் உன்னை துறக்க முடியவில்லை
என் மனதை கொன்று உன்னை மீட்டேடுத்தேன்
என்னை மறக்க துறக்க முடிந்ததோ?
these must be words in esh mind la erukum nu thonuthu

Varsh change is wonderful.. i admire her change siss
Esh life full of pain of 3ys... so much love..

Siss konjam sad still nice ud siss.. super ah koduthuringa....

Awesome. Arasi :D:D:D
"என்னை மறக்க துறக்க முடிந்ததோ?"
எப்படி அவளால இப்படி இருக்க முடியுது என்பது தான் என் கேள்வி ........
 

Sundaramuma

Well-Known Member
இது மாதிரி வரும்னு நினைக்கவே இல்லை.......
வர்ஷினி ஒரு புரியாத புதிர் ........ அவனை புரிந்தும் ஏன் வேண்டாம்னு போனா.........
இப்படியும் ஒருவனால் காதலிக்க முடியுமா....... ஈஸ்வர் simply great .....
Awesome episode ........
Thank you very much
. Mallika :D:D:D
 

ThangaMalar

Well-Known Member
Awesome. Arasi :D:D:D
"என்னை மறக்க துறக்க முடிந்ததோ?"
எப்படி அவளால இப்படி இருக்க முடியுது என்பது தான் என் கேள்வி ........
நம் அனைவரின் கேள்வியும் அதுவே.....

உயிராய் நேசிக்கும் ஒருவனை மறக்க முடியுமா...
வேண்டாம் என துறக்கவும் கூடுமோ...
கல் நெஞ்சுக்காரி....
 

rathippria

Well-Known Member
Hiii ladies....superb episode..good to noe varshi in good career and has her identity.... Second innings for ashwin....im his fan too...so good....Well thala gethu maintain.... Now the point... Well well where varshi supporters can u all justified her act?????eashwar will give divorce as she wan...after this malli if eashwar go after varshi to proof his love after all this painful 3 years athu avanin kadhaluke asingam.....so plz dn write lk he go after her again...... Now she must go after eashwar n should beg for his love.....that's the only way to respect his love.... ;)
 

rathippria

Well-Known Member
நானும் அப்படி வரலாம்...நினைக்கிறேன்.
ஜஸ் காதல் தெரிந்துக்கிட்டு....தான் பொருத்தம் இல்லை என்று விலகியிருப்பாளா???
Well no matter what who gives the rite for her to decide for him too......;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top