மண்ணில் தோன்றிய வைரம் 36

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
எவ்வளவுதான் பணமிருந்தாலும்
அன்பும், பாசமும் ஒரு மனிதனுக்கு
கிடைக்கலைன்னா, அவன்
வெறும் ஜீரோதான்-ங்கிறதை
அஸ்வின் மூலமாக அழகாக
உணர்த்தியிருக்கீங்க, அனு டியர்
கிருஷ்ணனும் சித்ராவும் மிக
அருமையான பெற்றோர்

அஸ்வினின் அப்பா என்ன
டீலிங்கோடு வந்திருக்கிறார்?
இந்தியாவிலுள்ள ஏதேனும்
ஒரு பணக்காரப் பெண்ணை
மகனுக்கு மணமுடிக்கும்
ஐடியாவோ?
Thank you banu ma...:):)
 

banumathi jayaraman

Well-Known Member
Thank you banu ma...:):)
Welcome, அனு டியர்
ஆனால், தேஜஸ்வினை அவனோட
அப்பா ஒரு பணக்காரிக்கு விலை
பேசி விற்க வந்திருக்காரா-ங்கிற
என்னோட கேள்விக்கு பதில்
இது இல்லையேப்பா
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
Welcome, அனு டியர்
ஆனால், தேஜஸ்வினை அவனோட
அப்பா ஒரு பணக்காரிக்கு விலை
பேசி விற்க வந்திருக்காரா-ங்கிற
என்னோட கேள்விக்கு பதில்
இது இல்லையேப்பா
பானுமா நீங்க தான் இன்டலிஜன்ட் ஆச்சே...நீங்களே சொல்லுங்க...:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா நீங்க தான் இன்டலிஜன்ட் ஆச்சே...நீங்களே சொல்லுங்க...:D:D
YOU ARE THE WRITER
So, நீங்கள்தான் சொல்லணும்,
அனு டியர்
என்னாது? இட்டிலி சட்டினியா?
எனக்கு ரொம்பவே பிடிக்கும்ப்பா,
அனு டியர்
ஏம்மா அனு டியர்?
நீங்க ரைட்டரா? நான் ரைட்டரா?
என்ன சின்னப்புள்ளத்தனமா
இருக்கு?
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
YOU ARE THE WRITER
So, நீங்கள்தான் சொல்லணும்,
அனு டியர்
என்னாது? இட்டிலி சட்டினியா?
எனக்கு ரொம்பவே பிடிக்கும்ப்பா,
அனு டியர்
ஏம்மா அனு டியர்?
நீங்க ரைட்டரா? நான் ரைட்டரா?
என்ன சின்னப்புள்ளத்தனமா
இருக்கு?
தெய்வமே இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியல... என்னை விட்டுருங்க..... மீ பாவம்..o_Oo_O
 

banumathi jayaraman

Well-Known Member
தெய்வமே இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியல... என்னை விட்டுருங்க..... மீ பாவம்..o_Oo_O
ஹா...ஹா... ஹா..........
சரி, பொழைச்சுப் போங்க
அடுத்த லவ்லி அப்டேட்டை
நீங்க சீக்கிரமா கொடுத்தா
விட்டுருறேன், அனு டியர்
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஹா...ஹா... ஹா..........
சரி, பொழைச்சுப் போங்க
அடுத்த லவ்லி அப்டேட்டை
நீங்க சீக்கிரமா கொடுத்தா
விட்டுருறேன், அனு டியர்
இன்று இரவு அப்டேட் காத்திருக்கின்றது....:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top