நேசம் மறவா நெஞ்சம் - 2 nesam marava nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாவ், ஹீரோ வந்துட்டார்
உனக்கு சுதா வேண்டாம்,
கோகுலக் கண்ணா
கயல்விழி-தான் உன்னோட
ஹீரோயின்-னு ஆல்ரெடி
பிரியா டியர் எங்களிடம்
சொல்லிட்டாங்க,
கண்ணன் தம்பி

"நல்லா தெரியுமாக்கும்...."
ஏன் இப்படி சொன்னீங்க
பிரியா டியர்?
அலங்காரவல்லி சுதாவிடம்
ஏதாவது கோளாறா?
சுதா யாரையாவது லவ்
கிவ் பண்ணுறாளா?
கோக்குமாக்கா சுதா ஏதாவது
பண்ணப் போகிறாளா,
பிரியா டியர்?
இந்த சுதா என்ன பண்ண
காத்துக் கிடக்கிறாளோ?
தெரியலையே, பிரியா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளையாக கோகுலக்
கண்ணனின் வீட்டில்,
பசங்க மூன்று பேரும்
ஆண்பிள்ளைகள்-தான்
சாவித்திரியம்மாவுக்கு
நேர்ந்தது போல நாத்தனார்
கொடுமை ஏதுமிருக்காது,
பிரியா டியர்

ஒருவேளை, கண்ணன்
விவசாயம் செய்வதால்
அவனை வேண்டாம்-னு
சுதா சொல்லிடுவாளோ,
பிரியா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top