Sangeetha Jaathi Mullai 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவளை பற்றி இவ்வளோ அலட்சியமா நினைக்கிறவன் ...
அவ குழந்தையை கேட்டவுடன் கை தானா குழந்தையை அவ கிட்ட நீட்டுது.....
எங்க போச்சு ஹீரோ கெத்து.... .....
ஆமா உமா..
அவளையே பார்த்துட்டு நிக்கிறான்..
அவ அம்மா யார் குழந்தைனு கேட்கும்போதும் இவன் தான் பதில் சொல்றான்..
ஏதோ ஒரு ஈர்ப்பு...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மறுபடியும் ஒரே மஜா தான் .............சூப்பர்
அவளை பற்றி இவ்வளோ அலட்சியமா நினைக்கிறவன் ...
அவ குழந்தையை கேட்டவுடன் கை தானா குழந்தையை அவ கிட்ட நீட்டுது.....
எங்க போச்சு ஹீரோ கெத்து....
வர்ஷினி குழந்தை கிட்ட பேசுறது செம cute ....ஒரே ஒரு வார்த்தை தான் சொல்லரா...
நான் பிளாட் ....
காதலி கிட்ட இப்படியா கடு கடுன்னு பேசுவாங்க ....bad ஈஸ்வர் .....
ஆமா உமா..
அவளையே பார்த்துட்டு நிக்கிறான்..
அவ அம்மா யார் குழந்தைனு கேட்கும்போதும் இவன் தான் பதில் சொல்றான்..
ஏதோ ஒரு ஈர்ப்பு...
 

Joher

Well-Known Member
உங்க குழந்தையா அழகா இருக்கா...........:p:p:p
அது எங்கண்ணா குழந்தை தான்மா..........

அதை பார்த்தவுடன் சட்டென்று மூழ்கி போக தோன்ற........:oops::oops::oops:
பார்வை வர்ஷினி மீது படிவதை தவிர்க்க முடியவில்லை..... நொடிக்கொரு முறை கண்கள் சென்று மீண்டது.......;););)

What is this? I am not his make........ எரிச்சலா வருது........:mad::mad::mad:

வர்ஷ் மேல சலனம்.........
அது ஐஸ் மேல எரிச்சலா வெளிப்படுது........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top