மீன் குழம்பு

Advertisement

Suvitha

Well-Known Member
இது சென்னை ஸ்டைல்?????? try பண்ணிடுவோம்........

எங்க ஊரு குழம்பில் எல்லாமே அரைத்து போடுவது தான்........... no ஆயில்.........
முருங்கை காய், மாங்காய் optional......
15 mins கொதிக்க விடுவோம்.........

மண் சட்டி 2 இருக்கு ஊரில் இருந்து கொண்டு வந்தது..........
ரசம், புழி குழம்பு வைக்கிறேன்.........
எங்க அம்மாவும் குழம்பில் முருங்கைக்காய் மாங்காய் எல்லாம் போடுவாங்க Jo.
குழம்பில் கிடக்கும் மாங்காவை அப்படியே சோறோடு பிசைந்து சாப்பிடும் போது வரும் ருசி இருக்கே..
ஆஹா!!!:)
 

Joher

Well-Known Member
எங்க அம்மாவும் குழம்பில் முருங்கைக்காய் மாங்காய் எல்லாம் போடுவாங்க Jo.
குழம்பில் கிடக்கும் மாங்காவை அப்படியே சோறோடு பிசைந்து சாப்பிடும் போது வரும் ருசி இருக்கே..
ஆஹா!!!:)
Yes..... Me too.....
ரொம்ப busyயா????
 

Suvitha

Well-Known Member
Yes..... Me too.....
ரொம்ப busyயா????
busy லாம் இல்ல Jo..
நம்ம மல்லிக்காக waiting...
என்னோட பையன் வேற10th இந்த வருடம்..
So நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து வேற authors கதைகள் படிக்கிறேன் Jo...
 

Joher

Well-Known Member
busy லாம் இல்ல Jo..
நம்ம மல்லிக்காக waiting...
என்னோட பையன் வேற10th இந்த வருடம்..
So நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து வேற authors கதைகள் படிக்கிறேன் Jo...
ok ok நல்லா பார்த்துக்கோங்க....... புரிஞ்சி படிக்க சொல்லுங்க........ All the best..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top