P17 Emai Aalum Niranthara

Advertisement

Sainandhu

Well-Known Member
I just read all the episodes. Oh what a writing.Mallika, unga kathaigalil ellam varuvathu pola
unga eluthu ennai mayakukirathu. appadiyae suthi nadapatha/ seiya venidya veliya /ulagathiyae marunthu kannu munadi vijayum saindhavi prithivi mattumae. Ithu ennaku nallathae illa. Polapu ennakirathu. Vetri and Sandhiya kathayai ippa than padichu mudichen. athuvum ippadiaye. enna panrathunu theriyalayae? How can you able to give a difference in each story and mesmerize completlely? You have a magic in your writing. vasiyam panringa. I feel that I should not come to your site when I have work to do.

Welcome.....happpy Reading......enjoyyyyyyy Malli ‘s magic......:)
 

banumathi jayaraman

Well-Known Member
பன்னிரண்டு மணி நேரம்
நல்லாத் தூங்கின நீயி,
இப்போ சவீ பொஞ்சாதிக்கு
காவலிருக்கப் போறியா,
விஜயன் டியர்?
 

CRVS2797

Active Member
கொடுமை.... கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை ஜிங்குசக்காம்.....ஜிங்குசக்காம்ன்னு ஆடிக்கிட்டே வந்ததாம்.... அது மாதிரி இந்த ஆத்தாக்காரி வேற சைக்கிள் கேப்புல சிந்து பாடுது....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அவளை பார்க்க வச்சு, இவன் நல்லா மொக்குறான்... அவன் வீட்டுக்கு போய், அவனோட ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வரலாமே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top