Enai Therinthum Nee 23

Advertisement

Joher

Well-Known Member
இப்போ correct தானே??? எடிட்டட் my comment ...

Maths டீச்சர் becomes English டீச்சர்.............:p

tense எல்லாம் யாரு பாக்குறா???????:cool::cool::cool:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எனக்கு e -book தான் எப்போதுமே வசதி.... எவ்வளவு book ....எங்க அடுக்கி வைக்க???
 

Janavi

Well-Known Member
அன்புள்ள சகோதரி......மிகவும் அருமையான கதையை ....அதில் கடைசியில் வரும் வரிகள் மிக மிக அருமையானது.....நன்றி....
 

Jasha

Well-Known Member
Enna ponnuda apdi thaan kaetkanum aana yaara solrathu annuva malli mama semma story sjm story 100 udla konduvantha unarvu oru 23 udlayae mudilla arumai annu aluhum pothu oru edathula aluhai vanthiduccu arumaiyana character arun aanand muthu kanesh 4 support kathaikkum annukum
 

Chitrasaraswathi

Well-Known Member
உண்மையில் உங்களுடைய முதல் கதை என்று நினைக்கவில்லை வரம் தரும் வசந்தம் முதல் கதை என்று நினைத்தேன் எனக்கு உங்கள் கதைகளில் பிடித்த கதையில் இதுவும் ஒன்று
 

Punitha.

Well-Known Member
இந்த கதை முழுதாக படித்து முடிக்கும் போது மனதில் தோன்றும் உணர்ச்சிகளை எப்படு எழுத்தில் கொண்டு வருவது என தெரியவில்லை.அப்படி ஒரு நிறைவு.எல்லா கேரக்டர்களும் தனித்துவம் நிறைந்தவர்கள்.உங்கள் எழுத்து பணி மேலும் தழைத்தோங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 

vidhyasuresh

New Member
dear malli sis...romba arpudhamana padaippu...ungaloda stories ippo naalu dhan padichiruken..ovonrum oru vidham...meedhi novels um seekiram padichudiven.ivlo naala unga novels ellathayum miss panniten.really hats off to u nd lots of thanks....:)
 

Sainandhu

Well-Known Member
dear malli sis...romba arpudhamana padaippu...ungaloda stories ippo naalu dhan padichiruken..ovonrum oru vidham...meedhi novels um seekiram padichudiven.ivlo naala unga novels ellathayum miss panniten.really hats off to u nd lots of thanks....:)

இனிமேல் மிஸ் பண்ணிடாதீங்க....
நிதானமாக படிங்க...அப்பதான் ,அவர்களின் எழுத்துக்,களை
ரசிக்க முடியும் ......Happy Reading.......:)
 

vidhyasuresh

New Member
இனிமேல் மிஸ் பண்ணிடாதீங்க....
நிதானமாக படிங்க...அப்பதான் ,அவர்களின் எழுத்துக்,களை
ரசிக்க முடியும் ......Happy Reading.......:)
Thanks pa for the reply.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top