Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

murugesanlaxmi

Well-Known Member
Murugesan anna!
எத்தனையாவது திருமண நாள் என்று அறியலாமோ அண்ணா? தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
View attachment 1194
இதில் என்ன தவறு சகோதரி. 24 முடிந்து 25 ஆரம்பம் சகோதரி. ஒரே மகள் விக்னேஸ்வரி.B,Tec அடுத்த மாதத்தில் முடிக்க போகிறாள் சகோ.
 

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,
கோமதி அருண் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, கோமதி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்,
எப்பொழுதும் அருள் செய்வார்,
கோமதி அருண் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், நீலா மணி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, நீலா மணி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்,
எப்பொழுதும் அருள் செய்வார்,
நீலா மணி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள்,
அனிதாகார்மேகம் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, அனிதா செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்,
எப்பொழுதும் அருள் செய்வார்,
அனிதாகார்மேகம் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், S.B.நிவேதா டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, S.B.நிவேதா செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்,
எப்பொழுதும் அருள் செய்வார்,
S.B.நிவேதா டியர்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top