fathima.ar
Well-Known Member
any veg rice receipe
any veg rice receipe
சகோதரி நீங்க, நீங்க தான் என் தெய்வம், பாத்திமா சகோதரி என்னை ஏமாற்றுகிறார். ஒரு பார்சலை சண்டையிட்டவது வாங்கி தாருங்கள் சகோதரி.{ஒரு குறிப்பு நேற்று திருச்சி பஸ் ஸ்டாண்ட் எதிர் உள்ள முனியாண்டி விலாஸ் பிரியாணி செம சூப்பர். திருச்சி செல்லும் நண்பர்கள் மிஸ் செய்யதீங்க}
ஓ அது வேறு இருக்கா சகோ, பஸ் கோயம்புத்தூரில் இருந்து வந்து நின்றது . அங்கு தான் சென்னை , பாண்டி வண்டி இருந்தது சகோ. எதிர்புறம் சிக்னல் அருகில் அந்த முனியாண்டி விலாஸ் இருந்தது சகோThiruchi bus stand na central bus stand ah?
ஓ அது வேறு இருக்கா சகோ, பஸ் கோயம்புத்தூரில் இருந்து வந்து நின்றது . அங்கு தான் சென்னை , பாண்டி வண்டி இருந்தது சகோ. எதிர்புறம் சிக்னல் அருகில் அந்த முனியாண்டி விலாஸ் இருந்தது சகோ
ம் ம் ம் அங்குதான் சகோ சூப்பர்ராக இருந்தது.போனால் சாப்பிட்டு பாருங்கள் சகோYes anna....
Trichy central bus stand
Yes anna... .
Trichy central bus stand thaan neenga solradhu
பிரியாணியில் தக்காளியுடன் இஞ்சி, பூண்டு சேர்க்கவும் என்று வருது சகோ. அது இஞ்சி பூண்டு விழுதா?