Saveetha Murugesan's Vaer Theendum Ilai 2

Advertisement

Sumitha

Well-Known Member
Savee akka எனக்கு ஒரு டவுட்,10Thபாஸ் பன்னினாதானே பாலிடெக்னிக் சேர முடியும் ....பாலிடெக்னிக்னா அவ்வளவு ஈஸியா போயிட்டா சிவா அப்பாக்கு.....
ரெண்டும் சண்டைகோழி தான்.நல்லா சிலுப்பிக்குதுங்க....Appa tamila type pannirathukkula muchumuttuthu,,,nice ud savee akka
Ennakm mudiyala.ennada ithu tamilukku vantha sodhanai....
 
S

semao

Guest
ஆமா சவீ
நல்ல கதை தான் போங்க இதுங்களோட
எப்பவும் (அதாங்க ஆல்டைம்) மக்கும்
பஞ்சத்துக்கு மக்கும் (அதாங்க சீசனுக்கு) மக்கும்
முட்டோமுட்டுன்னு முட்டின முட்டுக்கு ரத்தம் (சிரிப்பு) தான் வருது

இதுல காலேசு படிக்கற மாதிரி என்ன அலப்பறை இரண்டும்

தாங்காது சாமி

டேய் அப்பா சவுண்டை குறை
காது வலிக்குதில்ல
எப்படியும் அவன் சிவனேன்னு தான் பண்ண போறான்
இதுல நீங்க ஊதுனா இல்ல இல்ல கத்தினா இல்ல இல்ல
வாயசைக்கறதே வேஸ்ட்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top