Vijayalakshmi Jagan's Neerum Neruppum 45

Advertisement

Vikram enna panna poran...
Already avan appa vera business panna niraiya panam kuduthu irrukkar...
Ippo no plans to continue business with Subhash...

Guru-virkku ethavathu piratchanai kudupana???
Guru avanga appavai ellar munnadiyum avamana padutha maattaan endru ninaiththaen...
avan appavai ethiriyaga paarka aarambithuvittana?
Paavam Krishnamoorthi... konjam karunai kaatalaam

Why? Why? Why?
அந்தமாதிரி ஆளுக்கெல்லாம் பாவம் பார்க்கக்கூடாது Sindu சகோதரியே!
அவர்தான் பாவ மன்னிப்பை தேடிக்கொள்ள வேண்டும்.
ஏன் ? இந்திரா கிட்டேயே apology கேட்கலாமே. தப்பு செய்தவங்கதானே regret செய்யணும் ?
எந்த வயசானா என்ன?
Vikram and Subash are perfect match for each other in the game of Deception.

நிம்மதியா தூங்குங்க sis! :rolleyes:
 
sindu

Well-Known Member

Krishmoorthi ellar munnadiyum Thatchayaniyai avamana padutha ninaithaar...
ippo adhai vida pan madangu avamanam pattu nirkirar .... athe kootathin munnal...

Ippo Guru voda ethiri list kooditatae poguthae...
Gowtham.... not yet caught.... he might join hands with Vikram...
Subash oru patchonthi....
Idathirkku thagunthathu pol thannai maatrikkolvaan.....
aanalum vanjam vaithu irrupaan....
avanukku thevai panam, athu kidaikkum endraal ...
yaarudanum kootu seruvaan ... including Gowtham.... but rightnow Gowtham doesn't have that much money....
 
அய்யஹோ ! என்னமா அலசரீங்கப்பா!
இவங்கெல்லாம் பாம்புன்னா, குருமூர்த்தி பருந்தாவான்.

whatever happened Guru and Indira are together!:)
நாவல் ஆசிரியருக்கு நீங்க நிறைய clue கொடுத்திட்டீங்க. அவங்க என்ன சொல்லப் போறாங்கன்னு பார்க்க இன்னும் 7 days காத்திருக்கணும்! :oops::oops:
 
தரணி

Well-Known Member
சூப்பர் விஜிமா

சுலோ அம்மா சூப்பர்..... அடேய் குரு எம்புட்டு பிரோப்ளேம் நடக்குது உனக்கு உன்னோட பிரோப்ளேம்..... நடத்து நடத்து நீ.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top