Vaanam Vasappadum Thooram - E8

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... என்னடா இது புதுசா கல்யாணம் ஆனவங்க ஹனிமூன் போகும் போது தனியா போவங்களா இல்லை குடும்பத்திலுள்ள எல்லாரையும் கூட்டிட்டு போவங்காளா... பரத் அம்மாவும் அக்காவும் என்ன இப்படி எல்லாம் பேசுறாங்க... அதும் அவங்க அக்கா பேசுறது எல்லாம் ரொம்ப தப்பு... அனு பாவம் அவ பிறந்தநாள் அதுவுமா இப்படி எல்லாம் பண்றதா... என் அனு பேபி பாவம்... பரத் கோபம் பட்டு இப்படி கோவிச்சு கிட்டு வீட்டை விட்டு போனா எல்லாம் முடிஞ்சு போச்சா... அனுவோட கற்பனை உலகம் உடைஞ்சு போச்சு... இனி என்ன ஆகுமோ?
 

krithikaravi

Well-Known Member
ஏன்மா, நந்தினி?
உன்னையும், உங்கம்மா,
அமிமிமிமிர்ர்ர்ர்ம்மாம்மாம்மா,
மங்கம்மாவையும் மட்டும்
ஹனிமூனுக்கு, கூப்பிட்டுக்கிட்டுப்
போனா போதுமா?
இல்லை, பக்கத்து வீடு,
எதிர் வீடு=ன்னு அண்டை
அயல்=லாம் கூட்டிக்கிட்டு
போகணுமா?
ஆளைப் பாரு, மூஞ்சியும்,
முகரையும்?
இவளெல்லாம் ஒரு தங்கையா,
லதா பைஜூ டியர்?


நல்லா கேளுங்க பானுமா
 

banumathi jayaraman

Well-Known Member
anu olunga barath sol pechu ketu ippave thaniya poidu illana pinnadi romba kashtapadu...
apuram indha latha mam um unga mamiyar, nathanar oda sernthu unnai kashtapa vitturu vanga
அதற்குள், எப்படி அனு,
தனிக்குடித்தனம்
போவாள், Lav. S டியர்?
நந்தினியிடமும்,
மாமியாரிடமும்
பரத்திடமும்,
அவள் அனுபவிக்க
வேண்டியது,
இன்னும் எவ்வளவு
இருக்கு, Lav. S டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top