En Nilaath Thozhikku-33 & 34[final & epilouge]

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
அண்ணா... முதலில் இவ்வளவு தாமதமாய் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்... என் கைப்பேசியில் தமிழில் டைப் செய்ய மிகவும் கடினமாக இருந்தது. அதனால் சிஸ்டமில் பதில் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சிஸ்டமில் சிறுது நேரம் அமர்ந்து கதை பதிவுகளை டைப் செய்ததும் கழுத்து வலி வந்துவிடுகிறது. அதனாலேயே ஆப் செய்துவிட்டு ஓய்வெடுத்துவிடுவேன். இப்படியே நாட்கள் சென்றுவிட்டது அண்ணா... தயவு செய்து மன்னிச்சிடுங்க...

தங்களது பொன்னான நிமிடங்களைச் செலவழித்து என் கதைகளை படித்து தங்களின் அருமையான கருத்துகளையும் பகிர்வதற்கு மிக்க மிக்க நன்றிங்க அண்ணா.... அருமையான அலசல்!

ஹீரோ குள்ளராக வைக்க எனக்கு கொஞ்சமும் தயக்கம் தோன்றவில்லை அண்ணா... நிஜ வாழ்வில் போராட்டத்துடன் வாழ்பவர் எல்லோருமே என்னைப் பொறுத்தவரை ஹீரோ ஹீரோயின்தான்! நான் சொல்வது சரிதானே அண்ணா..:)

ரிஷி... உண்மையில் நல்ல நண்பதான் அண்ணா... அதேபோல் நானும் உங்கள் கட்சிதான் எனக்கும் நிலாவைவிட யாஷினியை அதிகம் பிடிக்கும்!!

இப்போதெல்லாம் படிப்பு எதற்காக என்பதே தெரியாமல் பல பிள்ளைகள் படிக்கின்றனர். கல்வியைப் பற்றி எவ்வளவோ சொல்ல நினைத்து அதில் ஒரு துளியை மட்டுமே கொடுத்தேன் அண்ணா...

ஒவ்வொரு கதையையும் கூர்ந்து படித்து தாங்கள் அளிக்கும் விமர்சனம், வெகு நிறைவு! Thanks for ur wonderful support anna.... :)

இனிய சகோதரி என்றும் உங்களை தவற நினைக்க மாட்டேன். உங்கள் உள்ளம்,உடல் நலம் தெரிந்தவன் சகோதரி. எப்போது மகிழ்வுடன் இருங்கள் சகோதரி. இருக்கவேண்டும் என்று நினைக்கும் உங்கள் அண்ணன்.
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இனிய சகோதரி என்றும் உங்களை தவற நினைக்க மாட்டேன். உங்கள் உள்ளம்,உடல் நலம் தெரிந்தவன் சகோதரி. எப்போது மகிழ்வுடன் இருங்கள் சகோதரி. இருக்கவேண்டும் என்று நினைக்கும் உங்கள் அண்ணன்.

மிக்க மகிழ்ச்சி அண்ணா.... Thanks for your understanding....:)
 
shanthinidoss

Well-Known Member
wowwwww wowwwwwwww super story.. 2nala intha story padikuren.site load aagi aagi eppidiyo padichu mudichutten..rombaaaaaaaaaaaaa alaga iruku.. nila - ranju jodi.. niru yash jodi sema...
 
Oh thank uuuuuuuuuu soooooooooo much baby... thanks for spending ur time on my stories dear...:):):):):):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top