velviyil veezhntha maname - 8

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi amma...
heroine semma kadupu iruka... Romba iyalba hero kita move pandra.. Athu sure...
Ana eppo ava character kamika arambichita yara enga panthada poralo nu iruka...
Siva oru athadu kuda athadula... Epove pondatiku support ah....
Eni ena ena nadakumo...
Ethana sandakalo....
Waiting to watch ma
திருமணம் நடந்த அடுத்த நாள் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றுவதை தான்டா அரசி சொல்ற ....ரொம்ப இயல்பா பழகுறான்னு:p:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi amma...
heroine semma kadupu iruka... Romba iyalba hero kita move pandra.. Athu sure...
Ana eppo ava character kamika arambichita yara enga panthada poralo nu iruka...
Siva oru athadu kuda athadula... Epove pondatiku support ah....
Eni ena ena nadakumo...
Ethana sandakalo....
Waiting to watch ma
நன்றிடா அரசி.
கடுப்பு வரும்ல..
பந்தாடுறாளா...சிவன் பிடிக்கட்டும்..
சண்டை வந்தாலும் சமாதனம் ஆகணும்ல
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice update ponama. Ava City life kum ethukum 1000 difference iruku accept panika mudiyala so epidi behave panura pola.
ஹாய் துர்கா,
ஆயிரம் வேற்றுமைகளையும் களையணும்....நகரத்தை மட்டும் மேம்படுத்திய நம்ம சமூகம்...பார்க்கலாம்
 

arasichelvan

Well-Known Member
திருமணம் நடந்த அடுத்த நாள் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றுவதை தான்டா அரசி சொல்ற ....ரொம்ப இயல்பா பழகுறான்னு:p:D
ஆமா மேகாமா.... உரிமை இல்லாமல் செய்ய தோனாது
 

arasichelvan

Well-Known Member
இனிய காலை வணக்கம் பொன்ஸ்.

மிக மிக நன்றி.

காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.

உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.

இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.

ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.


படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?


நன்றி
Superb superb...,..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Wow akka Sema oru gramathu kalyanatha appadiyae kannu munadi kondu vandhutinga athu enna ava avalo pesura elloryum sivan onnumae sollala at least pattiyavathu konjam kadichu irrukalam
நிரஞ்சு ,
நன்றிடா...
கல்யாண காட்சி எழுத பட்ட சிரமம் மறைஞ்சுடுச்சு.
பாட்டி கடிக்க மாட்டாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top