Recent content by vishwapoomi

Advertisement

  1. vishwapoomi

    Uyirin ularal - episode 36

    Hi friends, என்னுடைய நாவல் 'உயிர் தேடும் ஓவியம் ' புத்தக வடிவில் வெளிவரவுள்ளது. நடக்கவிருக்கும் புக் ஃபேரில் feb 24 - mar 9 வரை கிடைக்கும். இடம் : Y MCA Nandhanam. ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
  2. vishwapoomi

    Uyirin ularal - episode 36

    உயிரின் உளறல் - அத்தியாயம் 36 " நான் அப்படி அவர்களை என்ன செய்துவிட்டேன் நந்து. இந்த அளவுக்கு என் மேல் ஆத்திரம் கொள்ள. கடவுள் எனக்கு எதையுமே தந்திருக்க வேண்டாம், என் பெற்றோருக்கு அந்த ஆக்ஸிடன்ட் மட்டும் நடக்காமல் இருந்திருக்கலாம் " என்று அபி கூறும் போது அவள் குரல் உடைந்திருந்தது. " ஸ்ஸு அம்மு...
  3. vishwapoomi

    Uyirin ularal - episode - 35

    உயிரின் உளறல் - அத்தியாயம் 35 " அத்தான், அத்தான் எழுந்திரு, எனக்கு நேரமாகிறது. கும்பகர்ணன் மாதிரி தூங்குவதை பார். நேற்றே கூறினேனே எனக்கு காலையிலேயே ஆபீஸ் போகவேண்டும் என்று. எல்லாம் அந்த பொடிப்பய வசந்தை சொல்லவேண்டும். எவனோ பாலோ பன்றான் என்று எப்பொ பாரு அவனுக்கு ஒரு புலப்பம். அதனால் நேரமாயிட்டு...
  4. vishwapoomi

    Uyirin Ularal - Episode 34

    ஹாய் பிரெண்ட்ஸ், சாரி, ரொம்ப கேப் எடுத்துட்டேன். இனி ud ஒழுங்காக வரும்.
  5. vishwapoomi

    Uyirin Ularal - Episode 34

    உயிரின் உளறல் - அத்தியாயம் 34 அபி தன்னை தள்ளிவிட்டதில் ரிஷி அதிர்ச்சியாகி, அவமானமாக உணர்ந்தான். அவனின் தன்மானம் அவனை கேள்விகேட்க அவன் உடல் விறைத்து நின்றான். அபியோ அவனின் முகத்தை ஏறெடுத்ததும் பார்க்கவில்லை, பிறகு எங்கே அவனின் மாறுதல்கள் அவளுக்கு தெரிய? அவனை தள்ளிவிட்டுவிட்டு அவனுக்கு பின்னால்...
  6. vishwapoomi

    Uyirin ularal - episode 33

    உயிரின் உளறல் - அத்தியாயம் 33 கட்டிலில் பைலை பரப்பி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மனைவியை பார்த்த ரிஷிக்கு என்னடா இது என்பது போல தோன்றியது. " என்ன அம்மு ஆபீஸை இடமாற்றி விட்டாயா "? என்றான் கிண்டலாக. " என்ன செய்ய கண்ணன் அத்தான் கொஞ்சம் அதிகமாகவே மூழ்கி போயிருக்கிறாரே " என்றாள் அம்மு பைலில்...
  7. vishwapoomi

    uyirin ularal - episode 32

    உயிரின் உளறல் - அத்தியாயம் 32 அபி அமைதியாக இருக்க ஒவ்வொரு நொடியும் ரிஷிக்கு யுகமாக தெரிந்தது. " எனக்கு இன்னும் இரண்டு சந்தேகம் இருக்கு " என்றாள் அபி. " போச்சுடா, இன்னும் தீரவில்லையா உன் சந்தேகம், கேளு. கேட்டு இன்றோடு முடித்துவிடு " என்றான் ரிஷி. " இவ்வளவு காதல் என்று சொல்கிறவன் எதற்காக நான்...
  8. vishwapoomi

    Uyirin Ularal - episode 31

    உயிரின் உளறல் - அத்தியாயம் 31 " முடியாது, முடியாது போக மாட்டேன் என்றால் போக மாட்டேன். நான் இங்கேயே படித்துக்கொள்வேன். வெளிநாட்டு படிப்பு எல்லாம் எனக்கு வேண்டாம். ஆறு வருடம், ஆறு வருடம் என்னால் அங்கே தனியே தங்கி படிக்கமுடியாது " என்று மறுக்க மறுக்க அவன் அப்பா அவனை எல்லா பார்மலிட்டியும்...
  9. vishwapoomi

    Uyirin ularal - episode 30

    உயிரின் உளறல் - அத்தியாயம் 30 ஒருமணி நேரம் என்று சென்ற மீட்டிங், போக, வர, டீ பிரேக் என்று முழுதாக மூன்று மணி நேரத்தை விழுங்கியது. ரிஷி அங்கே இருந்தாலும் அவன் நினைவு முழுவதும் அபியை சுற்றி இருந்தது. அவனை புரிந்து கொண்ட மனோ எல்லாவற்றையும் தானே ஏற்று செய்தான். ரிஷி வீடு வந்து சேர இரவு பத்துமணியை...
  10. vishwapoomi

    Uyirin ularal - episode 29

    உயிரின் உளறல் - அத்தியாயம் 29 அபி வாய்விட்டு அழ கூட முடியாமல் ஊமையாக அமர்ந்திருந்தாள். அப்போது ரிஷி போன் செய்திருந்தான். டிஸ்பிலேயில் அவனும் அவளும் சேர்த்து இருந்த போட்டோவோடு அது மிளிர்ந்தது. அதை எடுத்தவள் " சின்னத்தான், சின்னத்தான் " என்று அழ ஆரம்பித்தாள். " அம்மு என்ன ? என்னடி ஏன்...
  11. vishwapoomi

    Uyirin ularal - episode 28

    உயிரின் உளறல் - அத்தியாயம் 28 பானுவால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. எதுவும் செய்யலாம் என்றால் அம்பிகாவோ ஆற போட்டு செய்யலாம் என்று சொல்லிவிட்டாள். என்னத்த ஆற போடுறாளோ ? இந்த ப்ரியா ஏதாவது செய்வாள் என்று பார்த்தால் அவள் என் குடும்பத்தில் கும்மி அடித்துவிடுவாளோ என்ற பயம், சரி நாமாவது ஏதாவது...
  12. vishwapoomi

    Uyirin ularal - episode 27

    உயிரின் உளறல் - அத்தியாயம் 27 அபியின் கால் வேரூன்றி அதே இடத்தில் நின்றது, எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ, அவளுடைய ஒரு கிளைன்ட் அவளுக்கு போன் செய்திருந்தார். அதன் சத்தம் அவளை உலகிற்கு கொண்டுவந்தது. அவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், ரிஷி பேசிவிட்டு போனதை நினைத்து யோசனையில் அந்த அறையை குறுக்கும்...
  13. vishwapoomi

    Uyirin ularal -episode 26

    உயிரின் உளறல் - அத்தியாயம் 26 மறுநாள் காலை பொழுது இனிமையாக விடிந்தது. தோட்டத்தில் இருந்து குயிலின் சத்தம் காதில் தேனாக பாய, ரிஷி உறக்கத்தில் இருந்து விழித்தான். தன்னை கொடியாக சுற்றி படர்ந்து இருந்த அபியை பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். எப்படித்தான் இத்தனை நாள் தன்னைவிட்டு இருந்தாலோ...
  14. vishwapoomi

    Uyirin ularal - episode 25

    உயிரின் உளறல் - அத்தியாயம் 25 " சின்னத்தான், சின்னத்தான் எழுந்திரு, எவ்வளவு நேரம் தூங்குவாய் ? எழுந்திரு " என்று ரிஷியை உலுக்கிக்கொண்டிருந்தாள் அபி. " அம்மு ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்னை தூங்கவிட்டேன், அம்மா நாளையில் இருந்துதான் ஜாகிங் போக வேண்டும் என்றார்கள். " என்றான் உருண்டு படுத்துக்கொண்டு...
  15. vishwapoomi

    uyirin ularal episode - 24

    கடமை கடமை என்று உயிரை வாங்குகிறானே, அந்த ப்ரியா பேயை நான் தான் விரட்டவேண்டுமா ? இவனுக்கு வாய் இல்லையா ? இவனை சொல்லியும் குற்றமில்லை. இவன் அவளுக்கு சுடச்சுட பதில் சொன்னாலும் அவளுக்கோ உறைக்கவும் மாட்டேங்கிறது. என்று மனதிற்குள் அர்ச்சனை செய்துகொண்டு அவன் கையை பிடித்துக்கொண்டு சென்றாள் அபி. அவள்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top