Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • கோதையின் பிரேமை-04 Posted Friends.
    Please motivate by sharing your thoughts in a word or two.
    "கோதையின் பிரேமை - 03" Posted Friends. If you get a chance to read, please share your thoughts. Thank You.

    கோதையின் பிரேமை-02 Posted Friends.

    Please motivate by sharing your thoughts!
    ஓம் சாயிராம்.
    "கோதையின் பிரேமை-01" Posted Friends. Please read & share your thoughts.
    "கோதையின் பிரேமை" புதிய கதையின் அறிமுகம் இன்று பதிவிட்டிருக்கிறேன்.
    Please read & share your thoughts friends!!!

    இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

    "நேசத்தின் பரிமாற்றம்" கல்லூரி படிப்பு பற்றிய ஒரு அப்பா மகளின் கண்ணோட்டம் மையமாகக் கொண்ட ஒரு சிறுகதை இன்று பதிவிட்டுள்ளேன்.

    படித்துப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள் தோழமைகளே!!!!
    Happy Teacher's Day Friends.
    Today, I posted a short story based on the education system & lifestyle in the USA. Please read & share your thoughts.
    (Link in first Comment)
    Vidya Venkatesh
    Vidya Venkatesh
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் Completed Friends.

    கதையின் சாராம்சம்:
    மனஇறுக்கம் கொண்ட இரண்டு வயது பெண் குழந்தை மீது அதீத பாசம் வைக்கும் ஆண்மகன், தனி ஆளாக, தாயுமானவனாக வளர்க்கிறான்;

    அவன் உள்ளத்து ரகசியம் அறிந்த நாயகி, அவன் மேல் தீரா காதல் கொள்கிறாள். அவன் கைகோர்க்க, தனக்கு தெரிந்த அத்தனை தந்திரங்களையும் செய்கிறாள்.

    படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பகிருங்கள் நண்பர்களே!!!
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் Final Episode Posted Friends. Please read & kindly share your thoughts.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top