Advertisement

Vidya Venkatesh
Reaction score
1,413

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் 22 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!
    இந்த எபிசோடு முழுக்க முழுக்க நவராத்திரி ஸ்பெஷல். அடுத்த மாசம் தான் நவராத்திரின்னு தெரியும்! இருந்தாலும் கதையின் போக்கை மனதில் கொண்டு இப்போவே எழுத வேண்டியதாச்சு.
    படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.
    ஓம் சாயிராம்.

    அன்பின் ஆழம் 21 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.

    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து கதையை படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் 20 பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.
    வழக்கத்தை விட சற்று தாமதமாக போஸ்ட் செய்ததுக்கு மன்னிக்கவும்.

    அனைவருக்கும் இனிய ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்.
    குருவே சரணம்.

    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் 19
    பிள்ளைப்பேறு என்பது,
    சிலருக்கு, தன் உதிரத்திலிருந்து உருவாகி, வம்சத்தை தழைக்க செய்ய வரும் வாரிசாகும்;
    சிலருக்கு, பாசத்திற்காக ஏங்கும், ஒவ்வொரு ஜீவனும், தன் பிள்ளை என தோன்றும்;
    சிலருக்கு, ஜீவனற்ற பொருட்களும், தன் பிள்ளையாய் தோன்றும்!

    இதில் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது.?அறிய இந்த எபிசோடை படியுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    Dear friends,
    Due to unavoidable circumstances, am unable to post "அன்பின் ஆழம் - 19' today. Kindly bear with me for the same. Episode 19 will be posted tomorrow, Thursday, Sep 02, 2021, without any further delay.
    Thanks for your understanding.
    ஓம் சாயிராம்.

    அன்பின் ஆழம் - 18
    சொற்கள் ஓன்றே; பொருளும் ஒன்றே;
    ஆனால் அதை சொல்பவர்; சொல்லும் விதத்தில் தான்,
    எத்தனை எத்தனை வேறுபாடுகள் - அது
    இதயத்தை காயப்படுத்தவும் முடியும்-அந்த
    இரணத்திற்கு மருந்தாகவும் முடியும்!

    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன், உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    'அன்பின் ஆழம் - 17' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.
    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன், உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயி ராம்.
    'அன்பின் ஆழம் - 16' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.
    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன், உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 15' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே.

    இலட்சியம் என்ற இரயில் இலக்கை அடையும் வரை,
    தளராது தவழும் தண்டவாளமாய்
    பிரிந்தே இணைந்திருப்போம் என்று
    பக்குவமாய் இசைத்தது – அவர்கள்
    ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்….

    இவர்கள் பிரிய வேண்டிய அளவுக்கு அப்படி என்ன நடந்தது?
    கதையை படியுங்கள்; பிடித்திருந்தால் அதை, என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.

    'அன்பின் ஆழம் - 14' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!

    இந்த எபிசோடை இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவிட்டிருக்கிறேன். மறக்காமல் இரண்டையும் படியுங்கள்.

    சமீபத்தில், புதிதாக லிங்க் வழியாக எபிசோடுகளை பதிவிடுகிறேன். Font Size உங்களுக்கு படிக்க வசதியாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top