ஹாய் ஸ்ரீஜோ
நீலத் திரைக்கடல் முதல் ud நன்றாக இருந்தது .
கங்காவிற்கு வந்த சோதனை சீக்கரம் சரியாகி விடும்
என்று நம்புவோம். அந்த விஜய் லோசு பையன் ஏன்
அப்படி கத்துறான். கங்காவிற்கு வீட்டிலும் பிரச்சனை
அத்தையின் வடிவில் என்ன செய்ய .கங்காவிற்கு
விரைவில் வீடு கிடைக்க வேண்டும் .
waiting for the next ud