Recent content by Saravanapriyan

Advertisement

  1. S

    Enai Therinthum Nee 20

    பிரத்யூ ரொம்ப பாவம் தான். ஆனா கிரி மனநிலை அதைவிட மோசம். இந்த மாதிரி கேரக்டர்ஸ் மல்லிகா மேம் கதைகளோட ஹைலைட்ஸ்
  2. S

    Enai Therinthum Nee 19

    நிறைய எழுத்தாளர்கள் 'பொறுமை'யை ஏன் பொருமைனு போடுறாங்கனு தெரியலை.
  3. S

    Enai Therinthum Nee 1

    படிச்சு ரொம்ப நாளாச்சு
  4. S

    Kaathal Kondaenae 25

    "இருவர் கண்களிலும் தெரிந்த காதல்.. யாராவது பார்த்தால்.. அவர்களுக்கும் காதலிக்கத் தோன்றும்." அழகான வரிகள். செம அழகான நாவல்
  5. S

    Kaathal Kondaenae 24

    இதுவரைக்கும் ஏழு எட்டு தடவை படிச்சாச்சு இந்த கதையை. ஆனால் இப்பவும் முதல் தடவை படிச்சபோ என்ன ஃபீல் இருந்ததோ அதே ஃபீல் இப்பவும் இருக்கு. செம ஸ்வீட் ஸ்டோரி.
  6. S

    Kaathal Kondaenae 21

    ரெண்டாவது பாதி எனக்கு ரொம்ப பிடிக்கும். செம ஸ்வீட். அதை மட்டுமே தனியா நிறைய தடவை படிச்சாச்சு.
  7. S

    Poovai Nenjam 24

    Superb story as usual. Second time read still excellent
  8. S

    Poovai Nenjam 22

    சூப்பர் எபிசோட் . இந்த மாதிரி character depth, psychological விஷயங்கள் தான் மல்லிகா மேம் கதைகள்ல எனக்கு ரொம்ப பிடிச்சது.
  9. S

    Poovai Nenjam 21

    அந்த கவிதை ரொம்ப அழகா இருக்கு. ஆழமாகவும் இருக்கு.
  10. S

    Poovai Nenjam 19

    ராம் ரெண்டு தடவை அவசரபட்டதுக்கு ரொம்ப கஷ்டபடுறான் பாவம்
  11. S

    Poovai Nenjam 18

    போச்சு இவ்வளவு நாள் பொறுத்து போனவன் முக்கியமான நேரத்துல வாயை விட்டுட்டான்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top