Recent content by saai

Advertisement

  1. S

    E100 Sageetha Jaathi Mullai

    நீண்ட நெடும்பயணம் வர்ஷினி ஈஸ்வரோடு.ஆனாலும் முடிந்து விட்டதே என்று தான் தோன்றுகிறது.வர்ஷினியின் கதாபாத்திரத்தின்மூலம் ஆழமான உளவியல் ரீதியான அணுகு முறை.இயல்பான குடும்ப சூழ்நிலையில் வளராத குழந்தைகளின் உணர்வுப்போராட்டங்களை கதையின் போக்கோடு கொண்டு சென்றவிதம் அருமை.வர்ஷினி உறவுகளின்.அருமையை உணர வைக்க...
  2. S

    E98 Sangeetha Jaathi Mullai

    This version is better than flip book in readability.
  3. S

    E98 Sangeetha Jaathi Mullai

    Nice update.ஓருவழியாய் எல்லா போராட்டங்களும் முடிவிற்கு வந்தது இருவருக்கும். நிறைவான மனநிலை வாழ்க்கையின் அடுத்தப்பக்கத்தை உணர்ந்த வர்ஷினிக்கு வாழ்வே அர்த்தமுள்ளதாகி அழகாகிப்போனது.உறவுகளின் அருமையை உணர்ந்து கொள்ள ரமணன் தேவை பட்டார்.இனிய வாழ்த்துகள் இருவருக்கும்
  4. S

    E97 Sangeetha Jaathi Mullai

    Nice update. Ramanan is as usual rocking. Eppadiyo ellarum viswava ottura nilamaikku kondu vandhutta.idhukkuku ellam asaiyara ala namma hero
  5. S

    E96 Sangeetha Jaathi Mullai

    Nice update. Varshi Vs varsha semaiya poguthunnu patha varsha surrender. Nama alu getha no sorry sollitta. Thala mayanginathu commissioner varaikkum therinjudutha. Ramanan than eppavum commissioner pola.namma heroine ellorukkum help panrar.
  6. S

    E95 Sageetha Jaathi Mullai

    Nice update. Varshini oda puthu avatharam parththu bayandhutta varsha.ippa than avanga sumugamana mana nilai vandhachu athukkulla ya.
  7. S

    E89 Sangeetha Jaathi Mullai 1

    Nice update. அனைவரின் செயலுக்கும் பின்னால் இருக்கும் காரண காரியங்கள் மூலமாக நியாயப்படுத்தி விடுகிறீர்கள்.வர்ஷ் எப்போதும் போல் கலக்கல். அஸ்வினை கலாய்ப்பதென்றால் இவர்கள் இருவருக்கும் அல்வா சாப்பிடுவது போல.சஞ்சய் ஏன் இன்னும் தாமதித்துக் கொண்டிருக்கிறான்?ஐஸ்வர்யா கேட்டுக்கொண்ட கால அவகாசம் சீக்கிரம்...
  8. S

    E88 Sangeetha Jaathi Mullai

    Nice update. Oru vazhiya sandai mudinchu மழையும் நீயே வெயிலும் நீயே என்கிற மாதிரி ஆள் இந்த வர்ஷு . எப்படியோ இவர்கள் வாழ்க்கை சரியாகி விட்டது.ஈஸ்வரை நன்றாகவே கணித்திருக்கிறாள் காத்திருக்கிறாள்.ஐஸ்வர்யாவும் தன் வாழ்க்கையை சரி செய்து கொள்ளப் போகிறாள்.விரைவில் முடியப்போகிறதே என்று தோன்றுகிறது .
  9. S

    E84 Sangeetha Jaathi Mullai

    Very interestingupdate. Varshini goes beyond easwar . என்ன ஒரு ஆளுமை.விற்க வைக்க முடிந்த எங்களால் விற்காமல் இருக்க வைக்கவும் முடியும். செம பன்ச். ஆனால் இருவருக்கும் சொந்த வாழ்க்கையை சரிபடுத்திக்கொள்ள தெரிய வில்லை. ஈஸ்வர் எப்போதான் வர்ஷினியின் இயல்பை ஏற்று வாழப்போகிறான்.
  10. S

    E83 Sangeetha Jaathi Mullai

    Nice update சகோதரனும் கணவனும் புரிந்துணர்வுடன் இயல்பாய் இருப்பின் பெண்ணிற்கு எவ்வளவு நிம்மதி ஆக இருக்கும் என்பது ரஞ்சனியின் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்திய.விதம் அருமை. ஆண் உதவி செய்வது அவன் பெருந்தன்மை போல் உருவகப்படுத்தப்பட்ட ஆணாதிக்க சமூக சாடலும் இயல்பாக இருந்தது. handling varshini is always...
  11. S

    E79 Sangeetha Jaathi Mullai

    Even though the gap between the episodes are much it is worth waiting. Very nice update. You are handling the feelings of both very genuine .
  12. S

    Sangeetha Jaathi Mullai 40

    wow nice upate. easwar eppadi irundhalum andha thimir azhagu than
  13. S

    Sangeetha Jaathi Mullai 31

    nice update. Finally easwar spoke to varshini about his feelings. Vrshini handled the situation bravely.Waiting for the next update
  14. S

    Sangeetha Jaathi Mullai 29

    nice update but why varshini is very particular in rejecting easwar?Does she at least know the answer? Its a challenge for easwar.As usual powerful episode like varshini'seyes.
  15. S

    Sangeetha Jaathi Mullai 24

    very nice update.As usual the manipulation of human feelings are very nice.both varshini and easwar are going to be landed in unwanted situation it seems. hopefully they both are going to be wedded it seems. good going. waiting eagerly for the next ud

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top