Recent content by rakavi

Advertisement

  1. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    நல்லவனா இருக்கறது ரொம்ப கஷ்டமப்பா :ROFLMAO: :ROFLMAO:
  2. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    அவனும் சஹானாவால hurt ஆகியிருக்கான். நல்லாவா இருப்பான்? நீங்க கேட்டுதெல்லாம் வருண் யோசிக்கவே இல்லை ... சஹி கிட்ட பேசும் போது.
  3. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    உங்க ஆதங்கத்தை சஹி போக்குவா :ROFLMAO: ... Next epi. வாத்தியாரா இருந்த மரியாதை... வருண், ரேகாவிற்கு. Parallel work Ellam no chance. One at a time :ROFLMAO:
  4. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    அதுதான் fun. எல்லாம் தெரிஞ்சப்பறம் அதுல என்ன சுவாரசியம்?
  5. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    Remorse... பண்ணத பண்ணியாச்சு... இப்ப வருத்தப்பட்டா எல்லாம் சரியாகிடுமா? அவளை இன்னும் புரிய வரும்...:D Yea she is not very likeable :ROFLMAO:
  6. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    அவ பசியும் இவங்களுக்கு தெரியலை, அவ வலியும் புரியலை:(
  7. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    காதலிச்சு கல்யாணம் ஆனப்போ அவ இல்லை, இப்ப வந்துட்டா, வருண் மனசு மாறிடுமோன்னு பயம்:ROFLMAO::ROFLMAO:
  8. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    புருஷனை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கா, அவன் முன்னாள் காதலி... பார்த்துட்டு சும்மாவா இருப்பா பெண்டாட்டி?:p:ROFLMAO:
  9. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    சஹி - கண்டிப்பா தோத்துட்ட வலி இருக்கு. அதை தைரியமா ஒத்துக்கவும், எல்லாரையும் இந்த நிலையில் சந்திக்கவும் நிறைய மனோதிடம் வேணும்.
  10. R

    Corrected Pooja. Thx

    Corrected Pooja. Thx
  11. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3 posted friends. Please read and share your thoughts !

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3 posted friends. Please read and share your thoughts !
  12. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    ஹெலோ ஃப்ரெண்ட்ஸ், அடுத்த பதிவு இதோ :D. யார் பாவம், யார் பாவமில்லைன்னு மீண்டும் ஒரு முறை செக் பண்ணிக்கோங்க;)...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top