வணக்கம் நண்பர்களே!
வெகு நாட்களாக காத்திருந்த மகிழ்ச்சியான செய்தி, #விழியின்மொழி புத்தகமாக வெளி வந்துள்ளது
புத்தகமாக வெளியிடும் #அருண்_பதிப்பகத்திற்கு முதல் நன்றிகள்.
என் போலே காத்திருந்த அன்பு வாசகர்களுக்கும், அன்புவின் வாசகர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல...
இனி அன்பு, கயல், ஸ்வேதா, சந்திரனை தேடத் தேவையில்லை.