மன்னிக்கவும் பிரண்ட்ஸ், எல்லோரும் என்னை தேடறீங்க, நான் பதில் கூட சொல்லலை, ஏன்னா என்ன சொல்றதுன்னு தெரியலை. முன்னமே பிரேக் விட்டு விட்டு தான் எழுதினேன். இப்போ சில மாதங்களுக்கு பிரேக் எடுக்கறேன். மன்னிக்கவும் பிரண்ட்ஸ்.
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , எமை ஆளும் நிரந்தரா ஞாபகமில்லாதவங்க திரும்ப படிச்சிக்கங்க பிரண்ட்ஸ், ஏன்னா நான் திரும்ப படிச்சிட்டு இருக்கேன், முடிஞ்சா precap உடன் வர்றேன்