ஹாய் பிரெண்ட்ஸ்
இது தான் அடுத்த ஸ்டோரி ... இந்த ஸ்டோரியோட டீசர் நாளைக்கு பதிவு பண்றேன் பிரெண்ட்ஸ்...
அதற்கு முன் இந்த ஸ்டோரியை பத்திய விரிவுரை... என்னோட முதல் ஸ்டோரியோட second part மாதிரி பிரெண்ட்ஸ்... ஆனா அதோட characters வரும் ஆனா confuse ஆகாது..
விநாயக் சத்தியபாமா தம்பதியருக்கு மூன்று...
விண் 2 :
இவர்கள் அந்த பகுதியை சுற்றி பார்த்தார்கள் அந்த கல் இருக்கும் இடம் காமிப்பதற்கு ஒரு ட்ராக்கிங் டிவைஸ் மாதிரி கொண்டு வந்திருந்தார்கள் ஆனால் இந்த நாட்டிற்குள் நுழைந்த உடனே அது செயலிழந்தது.
இஷித் அதை பார்த்து அதிர்ச்சியானவன் மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தும் பயன் என்னவோ பூஜ்ஜியம்...
Thank you so much akka happy to see this
Thanks akka
Akka athu historical story words kidaika maatengithu thodarnthu kodukka mudiyala athaan onna mudichu site la podalam thaan akka