லதா அக்கா....
செம்ம ஸ்டோரி அக்கா.. இன்னிக்கு தான் ஸ்டோரி முழுக்க read பண்ணினேன்.. super அக்கா... உங்க ஸ்டோரி ல இப்படி லவ் செம்ம....
ரொம்ப ரொம்ப அழகா கொடுத்து இருக்கீங்க கணவன் மனைவி உறவை..
இலக்கியன் மாதிரி ஒரு கணவன் வேணும் ன்னு நினைக்கிற அளவுக்கு... செம்ம அக்கா..
இதே போல் அழகான காதல்...