வாழ்த்துக்கள் மல்லி மேம்...
உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
வாடி ராசத்தி....
சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்
உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட
போகிறேன் போகிறேன்
உம் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
வாடி ராசத்தி....
சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில்
போகிறேன் நான் போகிறேன்
உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட
போகிறேன் போகிறேன்