வணக்கம் பொன்ஸ்,
உங்களை கலாய்க்க ரொம்ப வருஷமா வெயிட்டிங், கதை எழுதாம எஸ் ஆகிடீங்க, இப்ப வசமா மாட்டிக்கிட்டிங்க... ஆனா என் ராசி உங்க முதல் கதையின் கதாநாயனை திட்ட முடியலை, கலாய்க்கவும் முடியலை ஹா ஹா.... அம்மா பையன், கான்செப்ட் ல இருக்கிற நாயகனை ஒன்னும் சொல்றதுக்கு இல்லை . அப்புறம் புலம்பலா...