Recent content by Indira75

  1. I

    முடி அடர்த்தியாக வளர

    Nalla result kidaikkum, don't worry dear Mudi romba kottu naa sebamed antihairloss shampoo use pannunga. Konjam costly, but worth able. Its doctor prescribed shampoo
  2. I

    இதயம் இடம் மாறியதே - 8

    காலை அழகாக புலர்ந்தது. சூரியன் தன் கதிர்களுடன் பூமியை பார்க்க ஆயுத்தமானார். நேற்றின் கனம் சற்றே குறைந்திருக்க அந்த வீட்டின் தினப்படி வேலைகள் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. விசுவநாதன் கோமதி யை இரவே அழைத்து வந்திருந்தார். கோமதியும் தமிழரசியும் பேசியபடியே காபி போட்டுக்கொண்டும், காலை உணவுக்கான...
  3. I

    கத்திரிக்காய் பஜ்ஜி

    கோயம்புத்தூர் ல அப்படி தான் சொல்வாங்க பா
  4. I

    கத்திரிக்காய் பஜ்ஜி

    தேவையான பொருட்கள். கத்திரிக்காய். - 5 உருளைக்கிழங்கு- 2 தக்காளி. - 3 சின்ன வெங்காயம் - 6 பச்சை மிளகாய். - 5 எண்ணெய். - 2 ஸ்பூன் கடுகு. - தாளிக்க கருவேப்பிலை - 1 கொத்து மஞ்சள்தூள். -...
  5. I

    முடி அடர்த்தியாக வளர

    தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் நல்லெண்ணெய். - 3 ஸ்பூன் விளக்கெண்ணெய். - 3 ஸ்பூன் முட்டை - 1 3 எண்ணெயையும் மிதமாக சூடு படுத்தி, அடுப்பில் இருந்து இறக்கி கை பொறுக்கும் சூட்டில் முட்டையை உடைத்து சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு கலந்ததும் முடியில் அப்ளை செய்து ஒரு...
  6. I

    Hi மல்லி மேம், உங்க youtube சேனல் பார்த்தேன். Happy. உங்க ஆடியோ நாவல்களுக்கு வாய்ஸ் குடுக்க...

    Hi மல்லி மேம், உங்க youtube சேனல் பார்த்தேன். Happy. உங்க ஆடியோ நாவல்களுக்கு வாய்ஸ் குடுக்க விருப்பம். சான்ஸ் குடுப்பீங்களா??
  7. I

    இதயம் இடம் மாறியதே - 7

    வாசலில் கார் வந்த சப்தம் கேட்டு தமிழரசியும், சித்ராவும் வெளியே வந்தனர். ராஜலிங்கத்தை, உலகநாதனும், விஸ்வநாதனும் கை தாங்கலாக கூட்டிக் கொண்டு உள்ளே வந்தனர். வடிவாம்பாள் மருந்து, மாத்திரை அடங்கிய பையை எடுத்துக் கொண்டு பின்னால் வந்தார். தமிழரசி வந்து அவர் கையில் இருந்த பையை வாங்கி கொண்டு அவரை...
  8. I

    கோவை ஸ்பெஷல் தக்காளி குருமா

    தேவையான பொருட்கள் துருவிய தேங்காய். - கால் மூடி பொட்டு கடலை. - 2டேபிள்ஸ்பூன் தக்காளி. - 3சிறியது பெரிய வெங்காயம் - 1 பெரியது பட்டை. - 1சிறியதுண்டு சோம்பு. - 1 டீஸ்பூன் கிராம்பு. - 3 ப.மிளகாய் - 2...
  9. I

    பாசி பயிறு கடையல்

    Thank you banumma