Ilakkikarthi
Joined
Likes
1,607

Profile posts Latest activity Postings About

 • பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களாய் நம்பி வாழ்வதில்லை
  உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை

  உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே
  அண்டம் மறையும் அன்பே நித்தியமே

  எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு
  ஏற்றிக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு

  நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க
  கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க
  banumathi jayaraman
  banumathi jayaraman
  ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
  ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
  காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை பாடல்கள் சுமந்து வரும் நெஞ்சே இசை நெஞ்சே ஒ ஹோ
  வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
  நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும் ?
  வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்…
  ஒவ்வொரு பாடலிலும்
  laksh14
  laksh14
  sema sema ....sema lines pa
  இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
  பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
  நீ அருகினில் இருக்கின்ற நேரம்
  மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
  தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
  உன்னிடம் நான் பேபி என்பேன்
  banumathi jayaraman
  banumathi jayaraman
  மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
  முழுதாய் நனைந்தேன்
  கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
  உனை நான் சுமந்தேன்
  ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
  அழகானேன் புதிதாய் பிறந்தேன்
  (மனசுக்குள்..)

  இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
  இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
  வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
  அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
  உயிர்த்தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
  உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
  (மனசுக்
  laksh14
  laksh14
  sema sema
  அன்பே அன்பே நீ பிரிந்தால்
  கண்களில் மழை வருமே
  காற்றினை கை விடுமே
  விதை அழிந்து செடி வருமே
  சிற்பிகள் உடைத்த பின்னே
  முத்துக்கள் கைவருமே
  காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
  என்னொன்றில் உயிர் வருமே
  உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
  காதலில் சுகம் வருமே
  அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
  மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
  banumathi jayaraman
  banumathi jayaraman
  நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
  நினைவினை கடந்துவிடு
  நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
  நிஜங்களை துறந்துவிடு

  கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
  தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
  கண்ணீரில் காவல் காணுமா

  பெண்ணே பெண்ணே உன் வளையல்
  எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ
  காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ
  தன்மானத்தின் தலையை விற்று
  காதலின் வாழ் வாங்கவோ
  கண் மூடி நான் வாழவோ
  உன்னை என்னி முள் விரித்து
  படுக்கவும் பழகிக்கொண்டேன்
  என்னில் யாவும் கல் எறிந்தால்
  சிரிக்கவும் பழகிக்
  laksh14
  laksh14
  ♡♡♡♡♡♡
  பூவோடு உரசும் பூங்காற்றை போலே
  சீரோடு அணைத்தால் அது சைவம்
  வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
  மார்போடு இழுத்தால் அது அசைவம்
  புல்லில் வந்து விழும் தூறலை போல்
  ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
  கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
  ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
  பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
  பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
  மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
  மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
  பேரின்பம் காணாத பெண் ஒன்று
  banumathi jayaraman
  banumathi jayaraman
  சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
  காதலில் நீ எந்த வகை கூறு
  ஹே.. சோனியா சோனியா.........
  காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
  ரெண்டில் நீ எந்த வகை கூறு
  சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
  பெண்ணின் கண்களை கண்டு,சேவை செய்வது நன்று.
  சோனியா சோனியா..............

  உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
  பூ போலே அணைக்க பொறுமை இல்லை
  பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
  கையால தெரிந்தால் கவலை இல்லை
  காதல்
  laksh14
  laksh14
  supr suprb lines♡♡♡
  தாமரை மலர்கொண்டு உடல் செய்த ஓவியமே
  என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
  மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
  காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
  சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
  முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
  தொடங்குதல் மிக எளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை
  banumathi jayaraman
  banumathi jayaraman
  சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
  சத்தியமாய் தொட்டது யார் நான்தானே அடி அடி நான்தானே
  கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான்தானே ஆ..
  (சந்திரனை..)

  பூக்களை, செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
  பூக்களை செடிகொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
  பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
  தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
  தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
  தீப்பந்த
  நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
  நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
  காதலில் கூட எடை இழக்கும்
  இன்று கண்டேனடி..
  அதை கண்டு கொண்டேனடி...
  (நிலவில்..)

  காதல் தாய்மை இரண்டு மட்டும்
  பாரம் என்பதை அறியாது..
  உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
  பசியோ வலியோ தெரியாது...
  (காதல்..)

  உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
  உயரம் தூரம் தெரியாது...
  (உன்னை..)
  உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
  என்னால் தாங்க முடியாது..
  banumathi jayaraman
  banumathi jayaraman
  கனவா... இல்லை காற்றா...
  கனவா.. இல்லை காற்றா...

  கையில் மிதக்கும் கனவா நீ...
  கை கால் முளைத்த காற்றா நீ
  கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
  நுரையால் செய்த சிலையா நீ...

  இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
  இந்திர லோகம் போய் விடவா...
  இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
  சந்திர தரையில் பாயிடவா?...........
  (கையில்..)
  தூங்காத காற்றே துணை தேடி ஒடி
  என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா

  நில்லாத காற்று சொல்லாது தோழி
  நீயாக உந்தன் காதல் சொல்வாயா

  உள்ளே என்னால் அரும்பானது
  உன்னால் இன்று ருதுவானது
  banumathi jayaraman
  banumathi jayaraman
  காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
  காதலை யாருக்கும் சொல்வதில்லை
  புத்தகம் மூடிய மயிலிறகாக
  புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
  நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
  சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
  தன்நன் நானான… தன்நன் நானான…

  நீ வந்து போனால் என் தோட்டமெங்கும்
  உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம்

  நீ வந்து போனால் என் வீடு எங்கும்
  உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்

  கனா வந்தால் மெய் சொல்கிறாய்
  கண்ணில் கண்டால்
  laksh14
  laksh14
  all suprb linesssss
  வீடு மனைவி பிள்ளை எல்லாம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை
  நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம் நன்றி சொல்கிறோம்
  இன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால் இங்கே ஒரு நாய்குட்டியாக
  வந்து வாழும் வரமே வேண்டும் உன்னை கேட்கிறோம்
  இந்த வீடு வந்த நேரம் மழை பொன்னாய் பொழிந்ததம்மா
  அந்த மாலை நிழலை போல பந்தபாசம் வளருதம்மா
  இந்த சொந்தம் நெருங்கி வர சொர்க்கம் அருகில் வர
  சூரியன் உள்ளவரை வாழிய நம் வீடு
  banumathi jayaraman
  banumathi jayaraman
  செல்லா நம் வீட்டுக்கு வானவில்லை கரைச்சு நல்லாவே வண்ணம் அடிப்போம்
  செல்லா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் சின்ன சின்ன செடி வளர்ப்போம்
  இது மாடி வீடு நம் ஜோடி வீடு
  அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
  தெய்வம் வந்து வாழும் வீடு
  செல்லா நம் வீட்டுக்கு….......
  இது மாடி வீடு நம் ஜோடி வீடு
  அட கோயில் கொஞ்சம் போர் அடித்தால்
  தெய்வம் வந்து வாழும் வீடு
  ஜன்னல் வழியே காற்றே வருக
  கதவு வழி செல்வம் வருக
  வாஸ்து பார்த்தே வாசல் வைத்தோம்
  கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
  என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
  மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
  அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
  பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ
  தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
  கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய்
  மழை நின்ற மலரை போல பதமானவன்
  உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
  தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
  தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே
  banumathi jayaraman
  banumathi jayaraman
  திருமண மலர்கள் தருவாயா
  தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
  தினம் ஒரு கனியே தருவாயா
  வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
  மலர்வாய் மலர்வாய் கொடியே
  கனிவாய் கனிவாய் மரமே
  நதியும் கரையும் அருகே
  நானும் அவனும் அருகே
  பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
  ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

  தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
  கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
  மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
  சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
  laksh14
  laksh14
  my fav song
  பொண்ணு ஏனோ கேக்குறா
  புதுசா உன்னப் பார்க்குறா
  ஏதோ சொல்லத் தவிக்கிறா
  எல்லாம் நெஞ்சில் மறைக்கிறா
  பொண்ணப் பத்தி என்னிடத்தில் கேளு
  இவ சின்னஞ் சிறு வயசில

  அனுமார் வாலு

  கண்ணகிக்கு பொட்டப் புள்ள உண்டா?
  அது இருந்தா இவதான் நல்லாப் பாரு

  கல்லு எறிஞ்சா காயும் விழலாம்
  கண்ணடிச்சு வெண்ணிலவ
  பூமியில விழ வச்ச
  பொல்லாத மாப்பிள்ளைடா
  பொண்ணு இவ
  உன்னோட ஜோப்பிலடா
  banumathi jayaraman
  banumathi jayaraman
  ருக்கு ருக்கு ருக்குமணி ரமணித் துளசி மணி
  அப்போ அது அப்போ
  சிக்குப் புக்கு சின்ன மணி வெய்யில் பட்டா வெள்ளி பனி
  இப்போ இது இப்போ
  ருக்கு ருக்கு ருக்குமணி………..

  சம்சார கலை அது முகத்தில் தெரியுது
  காமாட்சி விளக்கு ஜொலிக்குது

  அம்மாடி மாப்பிள்ள கொடுத்து வச்சவன்
  மச்சங்கள் இவனுக்கு இருக்குது
  ருக்கு ருக்கு ருக்குமணி ஹோ
  ருக்கு ருக்கு ருக்குமணி
  ரமணித் துளசி மணி
  அப்போ அது அப்போ
  சிக்குப் புக்கு சின்ன மணி
  வெய்யில் பட்டா வெள்ளி பனி
 • Loading…
 • Loading…
 • Loading…