Hema Guru's latest activity

Advertisement

  • Hema Guru
    அந்த சர வெடிக்கு கதிரவன் தான் ஒளியோ?
  • Hema Guru
    I agree to disagree... Sweet promises are made to be broken
  • Hema Guru
    10 epi la கதை means மின்னல் தான்....
  • Hema Guru
    ஜோல்னா பை அடுத்த பதிவு தோழிகளே உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்...
  • Hema Guru
    இந்த கல்யாண் நல்ல கெட்டவனா? கெட்ட நல்லவனா?? அஜய் character அருமை.... என்ன ஒரு பொறுமை அந்த சின்ன செல்ல எருமையிடம்.... நல்லா வெச்சு...
  • Hema Guru
    மின்னல் போல வந்து மின்னல் போல முடிச்சுட்டு போனால் எப்படி baby??? தம்பி, தம்பி wife kku இன்னும் பாடம் எடுக்கலயே... Bhel bhel besh...
  • Hema Guru
    Hema Guru reacted to rakavi's status with Like Like.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே! புதிய கதை முள்வேலியா? முல்லைப்பூவா ? - 1 தொடங்குகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக்...
  • Hema Guru
    Hema Guru reacted to Sakthiguru's status with Like Like.
    Friends நதியின் ஜதி ஒன்றே! 3 posted.. Thank you friends..
  • Hema Guru
    பொண்ணே.... மருத்துவம் ரொம்ப முன்னேறி இருக்கு .. சங்கரை ICU la வெச்சாவது காப்பாத்திடு..... அழுகாச்சி வேணாம் டா
  • Hema Guru
    என்ன ஒரு கம்பீர நடை... யாரு ஜெர்ரி??? ஜீவி தானே!!!
  • Hema Guru
    ❤️❤️❤️ ஜீவி அஜய் தான் இந்த கதைக்கு ஹீரோ... இப்பவே எப்ப பார்த்தாலும் உன் தலையில கொட்டிக்கிட்டே இருக்கான்... So எதுக்கும் அவன்கிட்ட...
  • Hema Guru
    Good start but heavy...anyway, சுதிர் சரண் அடையும் நாளை எதிர்நோக்கி நாங்கள் ..
  • Hema Guru
    ஹலோ ஃப்ரெண்ட்ஸ், இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய கதையுடன் வந்தாச்சு! முதல் அத்தியாயம் இன்று ஸ்பெஷல், அடுத்தது வெள்ளி :D...
  • Hema Guru
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ், இதோ பெயர் சொல்லாமல் நம்முடன் ஒரு எழுத்தாளர்...
  • Hema Guru
    நதியின் ஜதி அருமை . ஜீவி என்னும் நதி அஜயின் ஜதிக்கு தானே ஆடும் .... இந்த பிரிவில் அவன் அருமை தெரியும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top