மண்ணில் பாவாத கால்களென்ன விண்ணை தொடும் ஆசைகளென்ன
முகம் கொள்ளா சிரிப்பென்ன
வில்லாய் வளைக்கும் உடலென்ன
பெண்ணே நீ
தொட்டு விட்ட வெற்றியின்
தூரம் தான் வானம்
நீ முயன்றாய்- கல்வி
உன் வசமாச்சு
வீடு முதல் விண்வெளி வரை உன் வசமாச்சு
நீ கால் பதிக்கா இடமேது
உன்னை கால் இடற ஆட்கள் உண்டு
உறவுகள்...