ஒரு வழியா கதையை முடிச்சுட்டேன்..
all credits goes to my readers... அடுத்த எபி எங்கே எங்கேன்னு கேட்டு, வருஷ கணக்கா டேக்கா குடுத்த என்னையவே எபி எழுத வச்சு.. பெரிய சாதனையே படைக்க வச்சுடீங்க... ரொம்ப டிலே பண்ணி நிறைய பேரை டார்ச்சர் பண்ணிட்டேன்..Really sorry dears... நான் லேட்டாவே எபி கொடுத்தாலும்...
Now only see your all comments, feeling so happy for you:love::love::love::love::love: thankyou so much for your comments and complements dear..... Sekrama vanthuren ud oda