Recent content by Ariffunnisa

Advertisement

  1. A

    Sarayu's Konjum Ezhisai Nee - Final

    Starting எல்லாம் செம..But பின்னாடி கொஞ்சமா சொதப்பிடுச்சோ...
  2. A

    Narungkavithai Avalo ? - 23 Final

    அழகான கவிதை....பெண்னே நீ ஆக்கும் சக்தி.....
  3. A

    Kaathal Noolizhai 20

    Siddharth போல ஆட்களுக்கு சில shock treatment அவசியம்...வாய்வார்த்தை எல்லாம் waste..
  4. A

    Kaathal Noolizhai 11

    எதார்த்தமான குடும்ப கதை..இது நம் lifela நடப்பதுதான் but வேறு ஒரு குடும்பத்தில் நடக்கும்போது எப்படி handle பண்றாங்கன்னு பார்க்கனும்
  5. A

    Karthika Karthikeyan's Kalainthu Pogum Megamae 15

    நல்ல movie பார்த்த feel.Semma family story..Nice (y)
  6. A

    Nee Enbathu Yaathenil 41 2 and 41 3

    Fantastic mam.....Naan enbathu yathenil...Novel ..Yethanai murai padithaalum...Ithil piditha dialogue என்ன பண்ணேன் தெரியல ...குழந்தை பிறந்து விட்டது...துரைகண்ணன்
  7. A

    Nee Enbathu Yaathenil 30

    துரைகண்ணன் ரொம்ப ஏங்க விடற...தப்பு
  8. A

    நீ என்பது யாதெனில் 27

    அய்யோ ..இதுங்க பண்ற அலப்பறைக்கு நானே நெய்காரப்பட்டிக்கு போய் நாலு அடி கொடுத்து ஒழுங்காக குடும்பம்நடத்துங்கன்னு சொல்லனும்போல இருக்கு
  9. A

    Unnai Vittu Tharuvaenaa Ennavanae 12

    எனக்கு jolly இருந்தது.. smile பண்ணிக்கிட்டே இருக்கேன்.... semma story..Ladies மட்டுமே படிக்கிறதாலே freeஆ படிக்க முடியுது
  10. A

    நீ என்பது யாதெனில் 26

    அட மாங்கா...இதைவிட ஒரு பெண் எப்படி வெளிப்படையாக சொல்வாள்...மக்கு..நீ கடைசிவரை பிரம்மச்சாரிதான்
  11. A

    நீ என்பது யாதெனில் 25

    கண்ணா ரொம்ப சோதிக்கிற...மாட்ன கைமாதான்டி:ROFLMAO:
  12. A

    Sinthiya Muththangal 50

    ஹே படிச்சிட்டேன்... உதய் சிலவற்றை அப்படியே ஏற்றக்கொள்ள வேண்டும்...நல்ல நட்பு தொடரட்டும்.நாமும் வாழ்த்துவோம்
  13. A

    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25

    ஓஓஓஓ sorry இந்த angleல யோசிக்கல.அதனால்தான் நீங்க writerஆ இருக்கீங்க..நான் வாசகராக இருக்கிறேன்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top