நீ என் காதல் புன்னகை -18

Advertisement

Romila Robert

Well-Known Member
என்னம்மா இப்படி ஆகி போச்சு.
பூவை பாவம் ஜெயந்தன் இப்படி செய்து இருக்க கூடாது.தங்கை வாழப் போன வீட்டில் இந்த மாதிரியா செய்வது.
 

vijiramesh

Active Member
எதையும் தீர விசாரிக்காமல் பூடகமாவே பேசவேண்டியது. பெரிய நியாயவாதி மாதிரி குற்றம் சொல்ல வேண்டியது. முன்கோபக்காரன் அவசரக்காரன் பிடிவாதமா இவளை கல்யாணம் செய்தால் அதற்காக அவனை என்ன வேண்டுமானாலும் பேசலாமா. உண்மை தெரிந்தால் இவள் வருத்தப்படுவாள் என்று பார்த்து இவன் மறைத்து வைத்தால் குற்றம் இவன் பக்கமே திரும்பி விட்டது. Accidentukkum Lakshaman காரணமாக இருப்பான்.
 

Renugamuthukumar

Well-Known Member
Enaku oru doubt,neenga ovaovor story leyum suspense break agara time la story la break edukeerangale,is it pre planned
எந்தெந்த கதைக்குல்லாம் அப்படி பிரேக் எடுத்தேன்... இது எனக்கே புதிய விஷயமா இருக்கு. :D
ஆகாஷவாணி கதைல எடுத்த நினைவு உண்டு, அது தசற்செயலானதுதான். வேற எந்த கதைக்கு :unsure:
அப்படி எந்த பிளானும் இல்லை சிஸ், அப்படி பிரேக் விட்டு என்ன கிடைக்க போகுது எனக்கு. எதேச்சையா நடக்கிறதுதான் சிஸ் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top