Birthday quiz answers

Advertisement

Nachu

Well-Known Member
செம.... Mm novels ல PhD பண்ணிட்டிங்க........
எனக்கே பாதிக்கு மேல தெரியல...... ஸோ ஜகா வாங்கிட்டேன்.......
சூப்பர் shanvi.
 

rakavi

Well-Known Member
நேற்றைய Quiz க்கு நிறைய பேர் விடை கண்டுப்பிடிச்சீங்க… வாழ்த்துக்கள். நானும் விடை சொல்லணும் இல்லையா.. இதோ



( 1 ) Hospital வாசல்ல விக்ரம் அனுவ திட்றது.(கனவே கை சேருமா)

( 2 ) (a) Arul கிட்ட சரவணன். (காதல் கொண்டேனே)
(b) Anu கிட்ட விக்ரம்.(கனவே கை சேருமா)

ஒற்றுமை என்னனா A Starting Letter

(3) Parthiban அபிராமிகிட்ட (சத்தமில்லாமல் ஒரு யுத்தம் )❤❤

( 4 ) Prathyusha கிரிகிட்ட (எனை தெரிந்தும் நீ)

(5) Yaar .. (யாரோட.. யாருக்காகவும்) விக்ரம் தான் வேற யாரு

(6) Boss …. (SJM)

(7) Ippadiku un Idhayam … (வாசு ஜனனி கிட்ட)♥♥♥♥

( 8 ) Radhika… ( சரவணன் wife) காதல் கொண்டேனே

(9) (a) Thamarai… (ஒரு வானவில் போலே…)

(b) Thiruகிட்ட . Thulasi பேசுறது (சத்தமின்றி முத்தமிடு)

(10) Hari.. ப்ரீத்தி கிட்ட (பக்கம் வந்து கொஞ்சம் )

(11) Doctors … (எனை தெரிந்தும் நீ…முத்து விநாயகம் ஆனந்த்)

(SJM… ரஞ்சனி ஐஸ்வர்யா)
(சத்தமின்றி முத்தமிடு ... மீரா ( துளசி தங்கை)
(நிகில்....வானம் தொடாத மேகம்)

(12) Alar (நின்றாடும் நீரலை)
Aakash ( வரம் தரும் வசந்தம்)
Arul (காதல் கொண்டேனே)
Anna Kili (க. கை.சே)❤❤❤

ஒற்றுமை (A) தான்… (இப்படியெல்லாமா யோசிப்பனு நீங்க எல்லாரும் என் மண்டைல கொட்டுறது நல்லாவே தெரியுது ஃபிரன்ட்ஸ்.

(13) Yuththam ( யுத்தம்)❤❤
முதல் எழுத்துக்கள் எல்லாம் சேர்த்து ' HAPPY❤ BIRTH❤ DAY 'கிடைச்சதுதானே….

THANK YOU VERY MUCH FRIENDS

Quiz ulla oru twist... semma :D(y)
 

mallika

Administrator
Brilliant work Malar, Stay Blessed, மீண்டும் நன்றி நன்றி நன்றி, வேறு என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை.

இந்த மாதிரி விஷ் வந்திருக்குன்னு என் பசங்க கிட்ட ஷேர் பண்ணினேன்.

நீதான் எழுதறதே இல்லையேம்மா உன்னை இன்னும் ஞாபகம் வெச்சிருக்காங்களா ன்னு என் பெரியவன் கேட்கறான்.

என் சின்னவன் மா இது உனக்கு கொஞ்சம் ஓவர் ன்னு சொல்றான்.

என்ன பண்ண இவனுங்களை?

ஆனாலும் way to go என்று சொல்லிக் கொண்டு... சீக்கிரம் வரணும்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டு....

தேங்க்ஸ் மலர் @ShanviSaran அண்ட் ஃபிரண்ட்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top