மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி

Advertisement

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் சாயிராம்

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

சமீபத்தில் fetna இலக்கியக்குழு நடத்திய "அமெரிக்கக் கதைகள்", போட்டிக்குச் சமர்ப்பித்த என்னுடைய சிறுகதையை உங்களுடன் பகிர்கிறேன் நண்பர்களே.

சிறுகதையின் மையக்கரு, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அமெரிக்க நிகழ்வுகள் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள்.

நடுநிலைப் பள்ளியில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் என் சொந்த அனுபவங்களைக் கற்பனை கதாபாத்திரங்களின் துணையோடு தந்துள்ளேன்.

மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி

10318

படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை என்னுடன் பகிருங்கள்;

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
சரஸ்வதி பூஜை அன்று
சாய் கிருஷ்ணாவின் புதல்விகள்
சந்தியா சரண்யாவின்
சந்தனம் குங்குமம் இட்டதில்
சகலமும் பெற்றது போல்
சந்தோஷத்தில் வீடு திளைக்க
சற்று கோபமாய் மனைவி
சங்கடமாய் கணவன்

வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கிறாள் என்று புகார்
வந்த போதும்
வீட்டுக்கு வந்தும்
அதே சண்டையை தொடர
வீண் விவாதத்தை விட்டு விட்டு
விவேகமாக செயல்படு என
சாந்தமாய் உரைத்தான் கணவன்..
சண்டையும் சமாதானமும்
சாதகமாக அவனுக்கு ஏற்ப
சாதித்து கொள்வான் சாய்.....
சற்றே பொறுமையாய் விலக்கி
சிந்தித்து செயல்பட ஊக்குவித்து
சவால் விட்டு தன் மனைவியை
சாய் வென்றது அருமை....

புது புது கண்டுபிடிப்புகள்
புதுப்புது அத்தியாவசிய பொருட்கள்
புதுமை என்ற பெயரில்
பழமையை மறந்தாலும்
புதுமையில் பழமை புகுத்தி
புத்தியை தீட்டி
பிள்ளைகளை
படிப்பதில் ஆர்வம்
புகட்டியது அருமை......

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தோழி
 
Nirmala senthilkumar

Well-Known Member
ஓம் சாயிராம்

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

சமீபத்தில் fetna இலக்கியக்குழு நடத்திய "அமெரிக்கக் கதைகள்", போட்டிக்குச் சமர்ப்பித்த என்னுடைய சிறுகதையை உங்களுடன் பகிர்கிறேன் நண்பர்களே.

சிறுகதையின் மையக்கரு, வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் அமெரிக்க நிகழ்வுகள் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள்.

நடுநிலைப் பள்ளியில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் என் சொந்த அனுபவங்களைக் கற்பனை கதாபாத்திரங்களின் துணையோடு தந்துள்ளேன்.

மகிழ்ச்சி தந்த மறுமலர்ச்சி

View attachment 10318

படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை என்னுடன் பகிருங்கள்;

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
Nirmala vandhachu
Vidya teacher kku
Teachers day wishes
 
Saroja

Well-Known Member
ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள்
ஒரு நல்லாசிரியர் கதை
அற்புதம்

குடும்பம் முழுவதும் நல்ல
ஒற்றுமை புரிதலோட
இருப்பது அழகு
 
Vidya Venkatesh

Well-Known Member
சரஸ்வதி பூஜை அன்று
சாய் கிருஷ்ணாவின் புதல்விகள்
சந்தியா சரண்யாவின்
சந்தனம் குங்குமம் இட்டதில்
சகலமும் பெற்றது போல்
சந்தோஷத்தில் வீடு திளைக்க
சற்று கோபமாய் மனைவி
சங்கடமாய் கணவன்

வீட்டுப்பாடம் அதிகம் கொடுக்கிறாள் என்று புகார்
வந்த போதும்
வீட்டுக்கு வந்தும்
அதே சண்டையை தொடர
வீண் விவாதத்தை விட்டு விட்டு
விவேகமாக செயல்படு என
சாந்தமாய் உரைத்தான் கணவன்..
சண்டையும் சமாதானமும்
சாதகமாக அவனுக்கு ஏற்ப
சாதித்து கொள்வான் சாய்.....
சற்றே பொறுமையாய் விலக்கி
சிந்தித்து செயல்பட ஊக்குவித்து
சவால் விட்டு தன் மனைவியை
சாய் வென்றது அருமை....

புது புது கண்டுபிடிப்புகள்
புதுப்புது அத்தியாவசிய பொருட்கள்
புதுமை என்ற பெயரில்
பழமையை மறந்தாலும்
புதுமையில் பழமை புகுத்தி
புத்தியை தீட்டி
பிள்ளைகளை
படிப்பதில் ஆர்வம்
புகட்டியது அருமை......

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தோழி
வாவ்! அசத்தல் கவிதை தோழி! கதையின் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக எழுதிய என் அன்புச் சகோதரிக்கு அன்பு கலந்த நன்றிகள்!

நான் கவிதை கருத்துக்கள் எழுத காரணமாக இருந்த Inspiration, Role Model, ஆசான் @apsareezbeena loganathan உங்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தோழி!:love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top